தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் கடலை
  2. 0.5 கப் வெல்லம்
  3. 2 டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    1 கப் கடலை நெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    வருத்த கடலை ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு உடன் வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    இலேசாக அரைக்கவும்.

  4. 4

    நெய் சேர்த்து உருட்டவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

செம்பியன்
அன்று
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA பல்சுவை
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes