மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப் பால்
  2. ¼ தேக்கரண்டி குங்குமப்பூ
  3. ¼ தேக்கரண்டி ஏலக்காய் பொடி
  4. 3 மேஜை கரண்டி கஸ்டர்ட் பவுடர்
  5. ¼ கப் பால்
  6. ¼ கப் சக்கரை
  7. மற்றவை :
  8. ¾ கப் மாம்பழ பல்ப் (கான்ட்-canned)
  9. 3 மேஜை கரண்டி மாதுளை முத்துக்கள்
  10. 10 புளூ பேர்ரீஸ்
  11. ½ கப் மாம்பழ துண்டுகள்
  12. 3 மேஜை கரண்டி பாதாம் துண்டுகள்
  13. 2 மேஜை கரண்டி பிஸ்தா துண்டுகள்
  14. 2 மேஜை கரண்டி முந்திரி துண்டுகள்
  15. ¼ தேக்கரண்டி ஏலக்காய் பொடி
  16. பிரிவு  டேசர்ட் மாம்பழ கஸ்டர்ட்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.

  2. 2

    தேவையான பொருட்களை அருகில் வைக்க.

  3. 3

    மிதமான நெருப்பின் மேல் அடிகனமான சாஸ் பேனில் பாலை கொதிக்க வைக்க. அப்போ அப்போ கிளருங்கள். குங்குமப்பூ, ஏலக்காய் பொடி சேர்த்து கிளற
    பாலில் கஸ்டர்ட் பவுடரை ¼ கப் பாலில் கரைக்க. இதை கொதிக்கும் பாலில் சேர்த்துக்கொண்டே கிளருங்கள்., 2 நிமிடம், லம்பஸ் இருக்க கூடாது. சக்கரைசேர்த்து கிளருங்கள் (உங்கள் ருசிக்கேற்றவாறு சக்கரை அளவை அட்ஜஸ்ட் செய்க) நெருப்பை குறைத்து கைவிடாமல் கிளறுக (whisk). பால் சாஸ் போல கெட்டியாகும் வரை (10 நிமிடங்கள்). அடுப்பிலிரிந்து வெளியே எடுத்து ஆற வைக்க.

  4. 4

    நன்றாக ஆறின பின் மாம்பழ பல்ப் சேர்த்து கிளற. எல்லாம் நன்றாக கலக்கட்டும். பழ துண்டுகள். நட்ஸ் சேர்த்து கிளறி ரேபிரிஜரேட், 1 மணி நேரம். மாம்பழ கஸ்டர்ட் தயார். வேண்டுமானால் உலர்ந்த பழங்கள் மேலே சேர்க்க. ருசித்து பரிமாறுக

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes