Hyderabadi Irani chai with Veg Masala Bread(Hyderabadi Irani chai recipe in tamil)

#GA4 week13
மழை நேரத்தில் சுட சுட ஐதராபாத் இராணி சாயா உடன் ஸ்பைசியான வெஜிடபிள் பிரட் மசாலா
இவ்னிங் எளிதாக உடனே செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்
Hyderabadi Irani chai with Veg Masala Bread(Hyderabadi Irani chai recipe in tamil)
#GA4 week13
மழை நேரத்தில் சுட சுட ஐதராபாத் இராணி சாயா உடன் ஸ்பைசியான வெஜிடபிள் பிரட் மசாலா
இவ்னிங் எளிதாக உடனே செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
அடிகனமான பாத்திரத்தில் 2டம்பளர் தண்ணீர் ஊற்றி டீத்தூள் சர்க்கரை இஞ்சி ஏலக்காய் 4 தட்டி சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 2
பாத்திரத்தை வெள்ளை துணி கொண்டு கட்ட வேண்டும்
- 3
தட்டு போட்டு மூடி சிறிய தியில் 45 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்
- 4
பாலில் ஏலக்காய் 4தட்டி போட்டு சிறிய தியில் காய வைக்கவும்
- 5
பால் காய்ந்தது தயார்
- 6
டீ தண்ணீர் வடிகட்டி எடுக்கவும்
- 7
கண்ணாடி கிளாஸ்ஸில் பாதி அளவு டீ டிக்காஷன் சேர்த்து பிறகு காய வைத்த பால் சேர்த்து கலந்து விடவும்
- 8
சுவையான ஐதராபாத் இராணி சாய தயார்
- 9
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 10
பிறகு கரமசாலா சீரகத்தூள் மிளகாய்த்தூள் ஓமத்தூள் மஞ்சள்தூள் உப்பு வரகொத்துமல்லிதூள் கஸ்தூரி மேத்தி கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 11
தோசை கல்லில் பிரட் வைத்த பிறகு மசாலா வைத்து அழுத்தி நெய் ஊற்றி நன்கு சுட்டு எடுக்கவும்
- 12
ஒரு பக்கம் மட்டும் மசாலா வைக்கவும் நன்கு மொறு மொறுனு சுட்டு எடுக்கவும்
- 13
சுவையான எளிதாக உடனே செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்
- 14
மழை நேரத்தில் சூடான இராணி சாயா உடன் பிரட் மசாலா
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
KFC veg stripes (Veg stripes recipe in tamil)
#grand1 இவ்னிங் நேரத்தில் சூடான ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
-
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran -
Rajasthani haldi ki sabji with spongy Roti (Rajasthani haldi ki sabji with Roti recipe in tamil)
#Grand2 # 2020 final healthy receipe2020 ஆண்டு முழுவதும் கொரானா வராமல் தடுக்க நாம் அனைவரும் மஞ்சள் மிளகு என நிறைய சாப்பிட்டோம் , இந்த பசுமஞ்சள் சப்ஜி அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன... Vaishu Aadhira -
Tawa kaju paneer (Tawa kaju paneer recipe in tamil)
#grand1பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் தவா முந்திரிபன்னீர் Vaishu Aadhira -
மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)
#GA4 #week5 #arromaமாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕ Azhagammai Ramanathan -
-
-
Panner bhurji (Paneer bhurji recipe in tamil)
# grand2புரோட்டின் நிறைந்த பன்னீர் புர்ஜி Vaishu Aadhira -
-
-
Road side peas masala with poori
#Vattaram week10 அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும் மாலை நேரத்தில் ரோடு ஓரத்தில் கிடைக்கும் பட்டாணி மசாலா Vaishu Aadhira -
-
தஹி பனீர் பிரெட் சாண்ட்விச்🥪 (Dahi paneer bread sandwich recipe in tamil)
#cookwithmilkதஹி பனீர் பிரட் சாண்ட்விச். என் புதிய முயற்சி. ஆனாலும் சுவையாகத்தான் இருந்தது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சப்பாத்தி உபயோகித்து Vaishu Aadhira -
பிந்தி மசாலா(Bindi masala recipe in tamil)
மிஸ்ஸிங் லெட்டர் லஞ்ச்எங்கள் வீட்டு இன்றைய லஞ்ச ஸ்பெஷல் , சப்பாத்தி, சாதம் ,காய்கறி சாலட், நாட்டுக் காய்கறிகளின் கலவை புளி குழம்பு, மற்றும் தயிர். இந்த வட இந்திய ஹிந்தி மசாலா சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் அதே சமயம் சாதத்தில் பிசைந்து சாப்பிட நம்ம ஊர் காரக் குழம்பு பேஸ்ட் உடன் இருக்கும்.type 2 lunch special Meena Ramesh -
-
கடாய் மசாலா காய்கறி கிரேவி (KADAAI SABJI MASALA Gravy recipe in tamil)
கடா என்றால் ரா (raw). கிரேவி செய்யும் பொழுதே மசாலா பொடி செய்தது. ஃபிரெஷ் ஆக செய்தது என்று பொருள். கடாயில் செய்தது என்று அர்த்தமில்லை. ஹோட்டலில் இதை சின்ன கடாய்யில் வைத்து பரிமாறுகிறார்கள். நிறைய காய்கறிகள், பல வித நிறங்கள், பல வித ருசிகள், பல வித சத்துக்கள் கலந்த கிரேவி. #ve Lakshmi Sridharan Ph D -
கோப்பரை உருண்டை (Kopparai urundai recipe in tamil)
#coconutகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் எளிதாக உடனே செய்யக்கூடிய கோப்பரை பொட்டுக்கடலை உருண்டை Vaishu Aadhira -
-
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
-
சோய் பன்னீர் பட்டர் மசாலா (butter Masaalaa with tofu)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. நான், சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி கூட நல்ல காம்போ. #combo3 Lakshmi Sridharan Ph D -
-
-
-
கிரிஸ்பி ஆட்டா ஸ்நாக்ஸ் (Crispy atta snacks recipe in tamil)
#kids1#snacksடீ சாப்பிடும் போது எளிதாக உடனே செய்யக்கூடிய சூவையான ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
More Recipes
கமெண்ட்