ரெஸ்டாரண்ட் ஸ்டைல்ஃப்ரைடு சிக்கன் கிரேவி (Fried chicken gravy recipe in tamil)

#Grand2
சிக்கன் என்றாலே எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் அதிலும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் கிரேவி எல்லோருக்கும் பிடித்தமான சிக்கன் கிரேவி ஆகும்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு பாத்திரத்தில் நன்றாக கழுவிய சிக்கனை போட்டு அதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
- 3
பின் ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் 3 டேபிள் ஸ்பூன் தயிர் இஞ்சி பூண்டு சோம்பு அரைத்த பேஸ்ட் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி பின் அரிசி மாவு சோள மாவு ஆகியவற்றை கலந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- 4
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்
- 5
சிக்கன் துண்டுகளை பொரித்து எடுத்த பின் அதே கடாயில் நான் பொடிப் பொடியாக வெட்டி உள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும் பின் அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து
- 6
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மல்லித்தூள் சீரகத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 7
மசாலா நன்கு வெந்ததும் நாம் முந்திரிப்பருப்பு மல்லி இலை தக்காளி சேர்த்து அரைத்த கலவையை உள்ளே சேர்க்க வேண்டும்
- 8
கிரேவி பச்சை வாசனை போனவுடன் கிரேவிக்கு தேவையான அளவு கண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து நாம் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை உள்ளே சேர்க்கவேண்டும்
- 9
இப்போது சூடான சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மல்லி இலை ப்ரைடு சிக்கன் கிரேவி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
கேப்சிகம் சிக்கன் கிரேவி
#Wdசிக்கன் கிரேவி என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம் அதிலும் கேப்சிகம் சிக்கன் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும் ஹோட்டல் சுவையில் Sangaraeswari Sangaran -
சிக்கன் கபாப் (Chicken kabab recipe in tamil)
சுவையான மொறு மொறு சிக்கன் கபாப்#hotel#chickenkabab#goldenapron3 Sharanya -
ஸ்பைசி ஆண்ட் டேஸ்டி சீரகசம்பா சிக்கன் பிரியாணி(Chicken biryani recipe in tamil)
Special recipe#Grand2பட்டை கிராம்பு ஏலக்காய் அவைகளில் சுவையும் மணமும் காணப்படுகிறது சிக்கனில் புரோட்டீன் உள்ளது அனைத்து மசாலாக்களும் கலவையும் சுவையை கூட்டுகிறது Sangaraeswari Sangaran -
உருளைக்கிழங்கு கிரேவி(potato gravy recipe in tamil)
பூரி சப்பாத்தி இட்லி தோசை சாதம் இவற்றுக்கு அருமையான பொருத்தமான சைட் டிஷ் ஆக இருக்கும் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம் Banumathi K -
பூண்டு சிக்கன்(poondu chicken recipe in tamil)
#ga4 இந்த பூண்டு சிக்கன் கிராமத்து ஸ்டைல் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும் Chitra Kumar -
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
மொறு மொறு சிக்கன் (KFC Fried Chicken Recipe) (Moru moru chicken recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் மிகவும் முக்கியமானது சிக்கன் தான். ஏன் என்றால் சிக்கனை வைத்து விதவிதமாக நாம் உணவுகளை தயாரிக்கலாம் . அதிலும் சில வருடங்களாக வயது வரம்பின்றி அனைவரது மனதிலும் மிகவும் பிடித்த உணவாக இந்த KFC சிக்கன் மாறிவிட்டது . இதை எளியமுறையில் சுலபமாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலே செய்து நமக்கு பிடித்தவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தமே தனி தான் . இந்த ரெசிபியை இங்கு பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி . #skvweek2 Teenu & Moni's Life -
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
சிக்கன் கீமா... (chicken keema recipe in tamil)
ஷபானா அஸ்மி....Ashmi s kitchen!!!#போட்டிக்கான தலைப்பு. ..கிரேவி வகைகள்... Ashmi S Kitchen -
சிக்கன் தோபியாசா (chicken thopisa recipe in tamil)
#கிரேவி#bookசப்பாத்தி , பரோட்டா மற்றும் நான் வகைகள் இந்த சிக்கன் கிரேவி பரிமாறலாம் Nandu’s Kitchen -
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி
செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி Sangaraeswari Sangaran -
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம் Aishwarya Selvakumar -
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.. Muniswari G -
-
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran
More Recipes
- தந்தூரி மோமோஸ் வெஜ் சிஸ்லர் (Tandoori momos veg sizzler recipe in tamil)
- ஸ்னோஃப்ளேக் நவ்கட் கிரிப்ஸி கேக்(Snowflake crispy cake recipe in tamil)
- பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
- முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
- பால் கோவா (Palkova recipe in tamil)
கமெண்ட்