செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)

#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம்
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு மல்லி சோம்பு சீரகம் மிளகு ஏலக்காய் பட்டை கிராம்பு ஸ்டார் பூ, 4 வர மிளகாய் ஆகியவற்றை மிதமான தீயில் லேசாக வறுத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் மற்றும் 2 வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை துருவி சேர்க்கவும்
- 5
பிறகு ஒரு சிறிய தக்காளியை சேர்த்து வதக்கவும்
- 6
பிறகு அதனுடன் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
பிறகு அதனுடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்
- 8
பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 9
பிறகு ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து சிக்கனை வேக வைக்கவும்
- 10
சிக்கன் வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கி சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#arusuvai2#goldenapron3 அசைவத்தில் சிக்கன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் செட்டிநாடு ஸ்டைலில் செய்யற சிக்கன் டேஸ்ட் பண்ணி பாருங்க. காரசாரமா இருக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். A Muthu Kangai -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#coconut செட்டிநாடு சிக்கன் ரெசிபி பார்த்து நிறைய பண்ணியிருக்கேன்.ஆனால் இந்த செட்டிநாடு சிக்கன் ரெசிபி ரொம்ப டேஸ்டா ஹோட்டல் ஸ்டைல்ல இருந்தது ரொம்ப சூப்பரா இருந்தது. நீங்களும் சமைத்து பாருங்கள். Jassi Aarif -
செட்டிநாடு சிக்கன் கிரேவி
செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
ஹைதராபாத் மசாலா சிக்கன்(Hyderabad masala chicken recipe in tamil)
#GA4ஹைதராபாத் நகரில் பிரமலமானதும் ,மிகவும் சுவையானதும் இந்த மசாலா சிக்கன் ஆகும்... இதன் விரிவான செயல்முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
சிக்கன் ஸ்டியூ (Chicken stew recipe in tamil)
#kerala week 1இந்த சிக்கன் ஸ்டியூ ஆப்பத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பர் காம்பினேஷன்சிக்கனில் புரோட்டீன் செலினியம் பாஸ்பரஸ் வைட்டமின் பி6 பி12 சத்துக்கள் நிறைந்துள்ளது Jassi Aarif -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல்ஃப்ரைடு சிக்கன் கிரேவி (Fried chicken gravy recipe in tamil)
#Grand2சிக்கன் என்றாலே எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் அதிலும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் கிரேவி எல்லோருக்கும் பிடித்தமான சிக்கன் கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)
நான் அடிக்கடி செய்யும் கோழி குழம்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.#ilovecookingரஜித
-
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel -
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)
பொதுவாக சிக்கன் அனைவர்க்கும் பிடிக்கும். இப்படி சில்லி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#deepfry Aishwarya MuthuKumar -
செட்டிநாடு அவியல் (Chettinad avial recipe in tamil)
செட்டிநாடு மக்களின் சமையல் விருந்தோம்பல் மிகவும் பிரசித்தி பெற்றது செட்டிநாடு பெண்களின் சமையல் மிகவும் ருசியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.#GA4/ week 23/ Chettinad Senthamarai Balasubramaniam -
செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad Renukabala -
-
மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)
#vattaramஅசைவ உணவிற்கு புகழ் பெற்ற இடமான மதுரையில் இந்த மிளகு சுக்கா மிகப் பிரபலமானது. இதன் செய்முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)
#m2021இந்த செய்முறை,விருந்தினர் வந்த பொழுது,2கிலோ சிக்கனுக்கு,15-20 பேருக்கு செய்து பரிமாறி,பாராட்டும் பெற்றேன். அது மட்டுமல்லாது,என் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
மட்டர் பனீர் மசாலா (Mattar paneer masala recipe in tamil)
#cookwithfriend சப்பாத்தியுடன் சேர்த்து மட்டர் பனீர் மசாலா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Siva Sankari -
-
தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி (Thalappakatti chicken masala powder recipe in tamil)
#arusuvai2#goldenapron3திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி Afra bena -
கடாய் சிக்கன் மசாலா
magazine 3ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாகவும் காரமாகவும் இருந்தது நீங்களும் சமைத்து ருசியுங்கள் Sasipriya ragounadin -
சீமைத்தினை சிக்கன் பிரியாணி (Thinai chicken biryani recipe in tamil)
சீமைத்தினை சத்து மிகுந்தது. அரிசியையே தவிர்க்க வேண்டியவர்களுக்கு வித்தியாசமான, சுவையான சிக்கன் பிரியாணி .#ASKani
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
கமெண்ட்