பொட்டேட்டோ பன்னீர் பிரியாணி (Potato paneer biryani recipe in tamil)

GA4
week16
பொட்டேட்டோ பன்னீர் பிரியாணி (Potato paneer biryani recipe in tamil)
GA4
week16
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை இரண்டு முறை கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 2
பெரிய வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு பச்சைப் பட்டாணி மற்றும் பன்னீரை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு பிரியாணி இலை முந்திரி பெரிய வெங்காயம் தக்காளி இவைகளை சேர்த்து வதக்கவும்
- 4
மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு மற்றும் சோம்பு கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அரைத்த கலவையை வெங்காய கலவையை சேர்த்து வதக்கவும்
- 5
ஒரளவு வதங்கிய உடன் பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும் இவை சிறிது வதங்கிய பிறகு நறுக்கிய பனீர் சேர்த்து வதக்கவும்
- 6
இப்பொழுது மிளகாய்த்தூள் கொத்தமல்லித்தூள் தர்மசாலா மற்றும் பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
- 7
பச்சை வாசனை போனவுடன் இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் தண்ணீர் கொதிக்கும் பொழுது அரிசியை சேர்த்து மெதுவாக கிளறவும் பிறகு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கினால் அருமையான சுவையான பொட்டேட்டோ பன்னீர் பிரியாணி தயார்😋😋😋
- 8
வெங்காயம் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கடாய் பன்னீர் பிரியாணி (Kadaai paneer biryani recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்ட பால் சேர்த்த உணவுகளில் நான் பன்னீர் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன். வாங்க செய்முறை காணலாம். ARP. Doss -
-
-
-
-
-
-
-
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam -
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
-
பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும் Vijayalakshmi Velayutham -
பன்னீர் சீஸ் பாப்பர்ஸ் (Paneer cheese papars recipe in tamil)
#deepfry#cookwithmilk#GA4Tasty snack.... Madhura Sathish -
செட்டிநாடு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#week16#briyani Aishwarya MuthuKumar -
-
-
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)
#salna Gowri's kitchen -
-
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan
More Recipes
- தந்தூரி மோமோஸ் வெஜ் சிஸ்லர் (Tandoori momos veg sizzler recipe in tamil)
- ஸ்னோஃப்ளேக் நவ்கட் கிரிப்ஸி கேக்(Snowflake crispy cake recipe in tamil)
- பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
- முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
- பால் கோவா (Palkova recipe in tamil)
கமெண்ட்