சமையல் குறிப்புகள்
- 1
1/2 கிலோ மொச்சை வாங்கி தோல்நீக்கி கழுவி, இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் தோலை பிதுக்கி எடுத்து வைக்கவும்.
- 2
பிதுக்கி எடுத்து வைத்த மொச்சையை தனியாக எடுத்து வைக்கவும். 25 சின்ன வெங்காயம்,12 பல் பூண்டு தோல் நீக்கி கழுவி சிறிது தட்டி எடுத்து வைக்கவும்.1/4 துவரம் பருப்பை வேக வைக்கவும்.
- 3
வெந்த பருப்பை நன்கு கடைந்து விடவும்.கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு, 2 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய், 4 சின்ன வெங்காயம், 3 பல் பூண்டு,6 குண்டு வரமிளகாய்,1 டேபிள்ஸ்பூன் தனியா, 1 டீஸ்பூன் கசகசா சேர்த்து நன்கு வறுத்து விடவும்.
- 4
வறுத்ததை ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து விடவும். கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, 2 கிராம்பு,1 துண்டு பட்டை தாளித்து விடவும்.
- 5
அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு சிறிது கறிவேப்பிலை, 1 வரமிளகாய் சேர்த்து வதக்கி விடவும். 1 தக்காளியை நறுக்கி சேர்த்து வதக்கவும். பிதிக்கி வைத்த மொச்சையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
வதக்கிய அனைத்தையும் வெந்த துவரம்பருப்பில் சேர்த்து வேக விடவும். உப்பு, அரைத்த விழுதையும் சேர்த்து குக்கரில்1 விசில் வேக விடவும்.
- 7
வெந்தவுடன் புளியைக் கரைத்து 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்த வுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- 8
சுவையான பிதுக்கு பருப்பு குழம்பு ரெடி😋😋 பூரி சூடான சாதம், இட்லி தோசைக்கு ஏற்றது. சூடான சாதத்துடன் பிதுக்கு பருப்பு குழம்பு அப்பளம், வடகம் பொரித்து வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
செட்டிநாடு முட்டை பிரியாணி (Chettinadu Egg Biryani)
செட்டி நாட்டு முட்டை பிரியாணி இங்கு ஒரு வித்தியாசமான முறையில் தயாரித்து காட்டியுள்ளேன். சுவையும்,மணமும் கொண்ட இந்த பிரியாணியை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Everyday2 Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)
வித்தியாசமான ரெசிபி.. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் , இதை செய்தேன். அருமையான சுவை.#GA4#week10#kofta Santhi Murukan -
-
-
-
-
-
-
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem -
-
முருங்கைக்கீரை சாம்பார்
#momமுருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். Shyamala Senthil -
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
More Recipes
கமெண்ட்