சமையல் குறிப்புகள்
- 1
1/4 கிலோ கோவக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயம் 1 நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். வேர்க்கடலை 1/4 கப் எடுத்து தோல் நீக்கி வைக்கவும்.
- 2
கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1 டீஸ்பூன்,சீரகம் 1 டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிது தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன், தனியாத்தூள் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கவும்.
- 3
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து பச்சை வாசனை நீங்கியவுடன் நறுக்கி வைத்த கோவக்காயை சேர்த்து வதக்கவும்.
- 4
1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். 1/4 கப் வேர் கடலையை மிக்ஸியில் சேர்த்து பொடித்து வைக்கவும்.
- 5
கோவைக்காய் நன்கு வெந்து தண்ணீர் வற்றிய உடன் பொடித்து வைத்த வேர்க்கடலை பொடியை சேர்த்து கிளறி விடவும்.
- 6
சுவையான கோவக்காய் வேர்க்கடலை கறி ரெடி😋😋சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வறுத்த வேர்க்கடலை
#deepfryவேர்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அளவில் இருக்கிறது.நம் நாவின் சுவை மொட்டுகளுடன் சேர்த்து நம் உடலுக்கும் வேர்கடலை ஒரு விருந்து ஆகும்.பாலிபினால்கள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பிற செயல்பாட்டு சேர்மங்களும் இந்த மொறுமொறுப்பான கொட்டைகளில் உள்ளது. Shyamala Senthil -
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை சாம்பார்
#momமுருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
பழமையான வேர்கடலை சோறு
#ONEPOTபழமையான வேர்க்கடலை சோறு இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளத்தை ஆயிலில் பொரித்து சாப்பிட வேண்டும். சூடாக இருக்கும் பொழுது சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.😄😄 Shyamala Senthil -
-
-
-
-
பாகற்காய் கறி (Paakarkaai curry recipe in tamil)
#arusuvai6வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன .இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம். Shyamala Senthil -
-
More Recipes
கமெண்ட் (6)