சில்லி சீஸ் டோஸ்ட் (Chilli cheese toast recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையின் மஞ்சள் கரு, பொடியாக நறுக்கிய பூண்டு, விதைகள் நீக்கி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி இலைகள், பொடியாக நறுக்கிய குடை மிளகாய், துருவிய சீஸ் இவற்றை ஒன்றாக பிசைந்து கொள்ளவும். சீஸில் உப்பு இருப்பதால் தனியாக உப்பு சேர்க்க தேவை இல்லை.
- 2
பிசைந்த கலவையை பிரெட் துண்டுகளின் மேல் தடவிக் கொள்ளவும். அதன்மேல் ஆரிகேனோ தூவிக் கொள்ளவும்.
- 3
அதற்குமேல் சில்லி ஃப்ளேக்ஸ் தூவிக் கொள்ளவும். ஒரு பேனை சூடு செய்து, அதன் மேல் பிரட் துண்டுகளை வைத்து மிதமான தீயில் மூடி போட்டு சீஸ் உருகும் வரை டோஸ்ட் செய்யவும். சூடாக சாஸ் அல்லது மைனஸ் உடன் பரிமாறவும்.
- 4
நொடியில் தயாரிக்கக்கூடிய இந்த எளிமையான டோஸ்டை நீங்களும் செய்து பாருங்கள். சாப்பிடும்போது பீசா சுவையில் இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

சில்லி சீஸ் டோஸ்ட்/சான்விச் (Chilli Cheese Toast Recipe in tamil)
#பிரட்


சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese


சீஸ் சில்லி டோஸ்ட்(chilli cheese toast recipe in tamil)
#CF5மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


சீஸ் கேக் / baked cheese cake (Cheese cake recipe in tamil)
#GA4 #cheese #pastry #week17


சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4


பிரெட் சீஸ் டோஸ்ட் / Bread cheese toast receip in tamil
#milk


சீஸ் சாண்ட்விச்(Cheese sandwich)
#ga4 #week 17


🧀🥯சீஸ் பன்ஸ்🧀🥯 (Cheese buns recipe in tamil)
#GA4


கார்லிக் சீஸீ பிரட் டோஸ்ட் (Garlic cheesy bread toast recipe in tamil)
#dindigulfoodiegirl#dindigulfoodiegirl


சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் (Cheese Masala Toast Sandwich recipe in tamil)
இந்த சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் மும்பை ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமான உணவு.#GA4 #Week17 #Cheese


ஃபிங்கர் லிக்கீங் சில்லி சீஸ் டோஸ்ட்
#kayalscookbookஎல்லோரும் விரும்பூம் பவபுலரான அப்பிடைசர் நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செயிய கூடிய கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்டார்ட்டர் சில்லி சீஸ் டோஸ்ட்.


சீசி வைட் சாஸ் பாஸ்தா (Cheesy white sauce pasta recipe in tamil)
#GA4 #Week10 #cheese


பெப்பர் சீஸ் பால் (Pepper cheese ball recipe in tamil)
#GA4week17


சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese


வெஜ் சீஸ் ப்ரெட் டோஸ்ட்(veg cheese bread toast recipe in tamil)


சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள்.


சீஸ் பிரட் ஆம்லெட் சான்விச் (Cheese bread omelette sandwich recipe in tamil)
#GA4 #week17#cheese


சீஸ் சப்பாத்தி (Cheese chappathi recipe in tamil)
#GA4 #week17


மேக் அண்ட் சீஸ் (Mac and cheese recipe in tamil)
#CF5 (cheese/சீஸ்)


சீஸ் பிரெட் டோஸ்ட் (Cheese bread toast recipe in Tamil)
#chefdeena


சீஸ் ரோல் ரொட்டி (cheese rolls recipe in tamil)
#Ib


சீஸ் தோசை(Cheese dosai recipe in tamil)
#GA4#week17#cheese


தலைப்பு : பிரட் சில்லி(bread chilli recipe in tamil)


கர்லிக் பிரட் டோஸ்ட்
#GA4#week26#bread


சீஸ் பாக்கெட்ஸ் (Cheese pockets recipe in tamil)
#GA4# Week 17 # Cheese


சீஸ் கார்லிக் டோஸ்ட்
#ஸ்னாக்ஸ்உணவுகள்


சீஸ் சில்லி டோஸ்ட்(Cheese Chilli Toast Recipe In Tamil)
#ed3 #cheesechillitoast #chillicheesetoast


சீஸ் சாண்ட்விச் (Cheese sandwich recipe in tamil)
#GA4


கார்லிக் டோஸ்ட் (Garlic toast recipe in tamil)
#GA4#week6#Butter


ஸ்பைசி சீஸ் டோஸ்ட் (Spicy cheese toast recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்டு இருந்த மில்க் சார்ந்த உணவுகளில் சீஸ் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமானது மற்றும் சுவையான காலை சிற்றுண்டிக்கு மிகவும் சுலபமாக செய்து தரக்கூடிய ரெசிபி இது வாங்க செய்முறையை காணலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14352509
கமெண்ட் (2)