கார கச்சாயம் (Kaara kachaayam recipe in tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

கார கச்சாயம் (Kaara kachaayam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4  பேர்
  1. 1 கப்இட்லி அரிசி
  2. 1 கப்துவரம் பருப்பு
  3. 1 கப்உளுத்தம் பருப்பு
  4. 10வர மிளகாய்
  5. 3வெங்காயம்
  6. கறிவேப்பிலை மல்லி தழைசிறிது
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1/4லிட்டர்ஆயில்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    அரிசி துவரம் பருப்பு உளுத்தம் பருப்பு ஒன்றாக கலந்து ஊற வைக்கவும் பிறகு மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்

  2. 2

    பிறகு அதை எடுத்து வர மிளகாய் சிறிது சீரகம் பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்

  3. 3

    அதில் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி கறிவேப்பிலை மல்லி தழை தூவி உப்பு போட்டு நன்கு கலந்து ஆயிலை சூடுபடுத்தி சிறு சிறு உரு ண்டையாக போட்டு எடுக்கவும்

  4. 4

    சுவையான சத்தான கார கச்சாயம் ரெடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes