குருணை பருப்பு துவையல் (Kurunai paruppu thuvaiyal recipe in tamil)

Hema Sengottuvelu @Seheng_2002
குருணை பருப்பு துவையல் (Kurunai paruppu thuvaiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பை கழுவி தண்ணீர் மிதமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.குருணை பருப்பில் செய்யலாம் முழு துவரம்பருப்பில் செய்தேன். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வரமிளகாய் கொத்தமல்லி மிளகு கருவேப்பிலை ஆகியவற்றை வதக்கவும்.
- 2
வதக்கிய கலவையை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.அதன் பின் வேக வைத்த துவரம் பருப்பை தண்ணீர் இல்லாமல் அந்த கலவையுடன் சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும்.
- 3
கடைசியாக மூன்று பூண்டுபல்லை பச்சையாக அதில் சேர்த்து அரைத்து எடுக்கவும் இதுவே குருணை பருப்பு துவையல். இந்தத் துவையலை சாதத்துடன் சேர்த்துச் ரசம் விட்டுசாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
#mom அதிக புரதம் நிறைந்தது, தசை வலிமைக்கு நன்மை தரும்... Viji Prem -
-
குருணை பருப்பு ரசம் (Kurunai paruppu rasam recipe in tamil)
#jan1 குருணை பருப்பை வேகவைத்து இனிப்பு மற்றும் காரம் செய்ய வடித்த தண்ணீரில் வைக்கும் ரசம். எங்கள் வீட்டில் நொய் பருப்பு செய்தால் இனிப்பு காரம் மற்றும் ரசம் வைப்போம். Meena Ramesh -
-
-
-
-
-
இனிப்பு குருணை பருப்பு (Inippu kurunai paruppu recipe in tamil)
#jan1குருணை பருப்பு என்று மளிகை கடையில் கேட்டால் கிடைக்கும். Meena Ramesh -
-
-
-
பருப்பு (தால்) (Paruppu recipe in tamil)
#jan1ஆறுமாத குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் விரைவில் ஜீரணமாகக்கூடிய பாசிப்பருப்பு தால் சப்பாத்தி இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற பருப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#mom பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும் பசியை தூண்டும் Prabha muthu -
-
-
பருப்பு கொழுக்கட்டை (Paruppu kolukattai recipe in tamil)
#Steam பருப்பு கொழுக்கட்டை சத்தான உணவு.எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு.மாலையில் குழந்தைகளுக்கு சாப்பிட குடுக்கலாம். Gayathri Vijay Anand -
-
-
-
-
வாழைத்தண்டு பருப்பு பொரியல் (Vaazhaithandu paruppu poriyal recipe in tamil)
#jan1 Priyaramesh Kitchen
More Recipes
- கடலைப்பருப்பு போளி(Kadalai paruppu poli recipe in tamil)
- கும்பகோணம் கடப்பா (Kumbakonam kadappa recipe in tamil)
- பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil)
- இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
- பாசிப் பருப்பு வெந்தயக்கீரை சாம்பார் (Paasiparuppu venthaya keerai sambar recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14367395
கமெண்ட் (2)