குருணை பருப்பு துவையல் (Kurunai paruppu thuvaiyal recipe in tamil)

குருணை பருப்பு துவையல் (Kurunai paruppu thuvaiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
குருணை பருப்பை பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அல்லது குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். வெந்த பிறகு தண்ணீரை வடித்து கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்து மேற்கூறிய எல்லா பொருட்களையும் சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து அதில் கொஞ்சம் கொத்தமல்லித் தழை கொஞ்சம் பச்சை கறிவேப்பிலை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்
- 3
காரம் உப்பு அவரவர் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். சுவையான குருணை பருப்புத் துவையல் ரெடி. சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். சாதத்தில் நெய் சேர்த்துக் கொள்ளவும். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
குருணை பருப்பு ரசம் (Kurunai paruppu rasam recipe in tamil)
#jan1 குருணை பருப்பை வேகவைத்து இனிப்பு மற்றும் காரம் செய்ய வடித்த தண்ணீரில் வைக்கும் ரசம். எங்கள் வீட்டில் நொய் பருப்பு செய்தால் இனிப்பு காரம் மற்றும் ரசம் வைப்போம். Meena Ramesh -
வாழைத்தண்டு பருப்பு பொரியல் (Vaazhaithandu paruppu poriyal recipe in tamil)
#jan1 Priyaramesh Kitchen -
-
-
-
ஆந்திரா தக்காளி பருப்பு கடையல் (Andhra Thakkaali Paruppu kadayal recipe in Tamil)
#ap* ஆந்திராவில் மிகப்பிரபலமாக செய்யப்படுவது இந்த பருப்பு கடையல்.*இதனை தக்காளி பப்பு என்று அழைப்பார்கள். kavi murali -
-
பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
#mom அதிக புரதம் நிறைந்தது, தசை வலிமைக்கு நன்மை தரும்... Viji Prem -
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
-
ஆட்டுகல் தேங்காய் துவையல் (Thenkaai thuvaiyal recipe in tamil)
#india 2020இன்று எல்லா வேலைகளும் இயந்திரம் சார்ந்த வேலைகள் ஆகிவிட்டது.உலகமே இயந்திர மயமகிவிட்டது. எந்த வேலை செய்யவும் இயந்திரம். எதற்கு எடுத்தாலும் இயந்திரம்.ரோபோ உலகம் என்றும் சொல்லலாம்.உடல் உழைப்பே இல்லை . அம்மிகல் ஆட்டுகல் உபயோகம் இல்லை.அதற்கு பதில் மிக்ஸி கிரைண்டர் அல்ட்ரா கிரைண்டர் இன்னும் எவ்வளவோ மின்னனு சாதனங்கள் உபயோகத்தில் வந்துவிட்டது.மிக்ஸியில் அரைக்கும் அதே துவயலை அதே பொருட்கள் கொண்டு அம்மியில் ஆட்டுகல்லில் கையால் அரைத்து செய்து பாருங்கள்.முற்றிலும் சுவை வேறு பட்டு சாப்பிட அலாதியாக இருக்கும்.மேலும் மெஷினில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு அதுவும் கூட அரக்க பரக்க அவசரமாக முடித்துவிட்டு காசு கொடுத்து மெஷினில் உடற்பயிற்சி செய்ய பயிற்சி கூடம் செல்ல தேவையே இல்லை.இன்றும் என் வீட்டில் அம்மிகல், ஆட்டுகல் உபயோகத்தில் உள்ளது.இன்று நான் ஆட்டு கல்லில் அரைத்த தேங்காய் சட்னி கொடுத்துள்ளேன்.இரண்டு நாட்கள் வைத்தாலும் கெடாது.மேலும் சுவையும் அருமையாக இருக்கும். Meena Ramesh -
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
முளைக்கீரை துவையல் (Mulaikeerai thuvaiyal recipe in tamil)
முளைக் கீரை சட்னி. இலங்கை முறையிலான ஆரோக்கியமான கீரை சட்னி. வல்லாரைக்கீரை பொன்னாங்கண்ணிக் கீரை இவைகளிலும் இதேபோல் செய்ய முடியும். #chutny Pooja Samayal & craft -
-
முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)
#GA4 #week2 spinach என்று கொடுத்துள்ளமையால் முருங்கைக்கீரை வைத்து பருப்பு அடை செய்துள்ளேன். முருங்கைக்கீரை அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்களுக்கு மிகவும் நல்லது.இது ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். ஆகையால் உணவில் அதிகளவு முருங்கைக் கீரை எடுத்து கொள்ளலாம். Siva Sankari -
-
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#mom பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும் பசியை தூண்டும் Prabha muthu -
-
-
-
வடா லாலிப்பாப் (Vada lollipop recipe in tamil)
#jan1பொதுவாக பருப்பு வகைகளை குழந்தைகள் மற்றும் வாலிப பருவத்தினர் உணவில் எடுத்துக் கொள்வதில்லை.பருப்பை வைத்து வடையாக செய்துக் கொடுத்தாலும் குழந்தைகள் எடுத்துக் கொள்வதில்லை.அதனால் நான் வித்தியசமாக வடா லாலிப்பாப் செய்துள்ளேன். Sharmila Suresh -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது. Meena Ramesh -
More Recipes
கமெண்ட் (12)