ஆலு மட்டர் கிரேவி (Aaloo mattar gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு சோம்பு தாளித்து பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் வதக்கவும்.
- 2
தக்காளி இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். மசாலா வதங்கிய பின் தக்காளி விழுதை சேர்க்கவும்
- 3
தக்காளி விழுது நன்றாக ஒன்று சேர்ந்தவுடன் பட்டாணி உருளைக்கிழங்கு ஆகியவற்றை கழுவி மசாலாவில் சேர்க்கவும் உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு முதல் மூன்று விசில் வைக்கவும்.உருளைக்கிழங்கு பட்டாணி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மசாலாவுடன் நன்றாக சேர்ந்து வரும்
- 4
இப்பொழுது கொத்தமல்லி இலை தூவி பரிமாற சுவையாக இருக்கும். சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தந்தூரி ஆலு மட்டர்
#kilangu எனது குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு இந்த ஆலு மட்டர் இதனை சப்பாத்தியுடன் சாப்பிடும் பொழுது மிகவும் சுவையானதாக இருக்கும் Cooking With Royal Women -
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மக்கானா கிரேவி (Urulaikilangu makkana Gravy Recipe in Tamil)
#ஆரோக்கியசமையல் Jayasakthi's Kitchen -
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
-
-
ஆலு மட்டர் பன்னீர் (Aloo mattar paneer recipe in tamil)
#RDபஞ்சாபில் மிகவும் பிரபலமான கிரேவியான ஆலு, மட்டர், பன்னீர் இன்று நான் செய்துள்ளேன். இந்த கிரேவி மிகவும் சுவையாக, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக உள்ளது. Renukabala -
டபுள் பீன்ஸ் கிரேவி (Double beans gravy recipe in tamil)
#Jan1டபுள் பீன்ஸ் இதில் ரிச் புரோட்டின் உள்ளது இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது மிகவும் சுவையான ஒரு பயறு வகையாகும் Sangaraeswari Sangaran -
பஞ்ஜாபி ராஜ்மா கிரேவி
#GA4 சுவையான பஞ்சாபி ராஜ்மா கிரேவி தாபாக்களில் பரிமாறப்படும் சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் இதை சப்பாத்தி, ரொட்டி, நான், ருமாலி ரொட்டி, பரோட்டா, மற்றும் சாதத்துடன் கூட பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும்Durga
-
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi -
-
ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.#magazine3 Renukabala
More Recipes
- முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
- காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
- பச்சை மொச்சை பயிறு மசாலா (Pachai mochai payaru masala recipe in tamil)
- துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
- Elachi tea☕ (Elachi tea recipe in tamil)
கமெண்ட் (4)