பப்பு சாறு (Paruppu saaru recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பு ஒரு கப் வேக வைக்கவும் கேரட் பீன்ஸ் வெங்காயம் தக்காளி நறுக்கி வைக்கவும் பச்சை பட்டாணி உரித்து கழுவி வைக்கவும். மூன்று ஸ்பூன் துருவிய தேங்காய் காரத்திற்குதேவையான நான்கு அல்லது 3பச்சை மிளகாய் ஒரு சிறிய ஸ்பூன் சீரகம் மிக்சியில் நைசாக அரைத்து வைக்கவும்.. ஒரு சிறு நெல்லிக்காய் அளவு புளி கரைத்து வைக்கவும்
- 2
துவரம் பருப்பு வெந்ததும் காய்கறிகளை சேர்த்து உப்பு மஞ்சள்தூள் போட்டு ஒரு விசில் விடவும். அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும் சிறிதளவு புளித்தண்ணீர்சேர்க்கவும்.
- 3
நன்கு கலந்து விடவும்.ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு வரமிளகாய் பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து குழம்பில் ஊற்றவும். கலந்துவிட்டு சிம்மில் வைத்து கொதிக்க விடவும் பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான வெஜிடபிள் பருப்பு சாம்பார் தயார். சப்பாத்தி இட்லி,சாதத்திற்கும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்
- 4
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
தட்டப்பயறு சுண்டைக்காய் சுண்டல் (Thattapayaru sundaikaai sundal recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2 Soundari Rathinavel -
-
-
பிளேக் பீன்ஸ் கூட்டு (Black beans kootu recipe in tamil)
எங்கள் நாட்டில்(USA) பிளேக் பீன்ஸ் மிகவும் பாப்புலர்சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு #jan1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
-
-
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#arusuvai2அறுசுவை விருந்தில் முக்கியமானது ரசம். கல்யாண விருந்தில் ரசம் தான் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எலுமிச்சை ரசம் அன்னாசி ரசம் என்று பலவகையான ரசம் திருமணத்தில் உண்டு. இந்த முறையில் பருப்பு தக்காளி ரசம் வைத்துப் பாருங்கள் ..கல்யாண ரசம் போல இருக்கும். Soundari Rathinavel -
எக் மேகி (Egg maggie recipe in tamil)
#MaggiMagiclnMinutes#Collabஎத்தனை துரித உணவுகள் இருந்தாலும் குழந்தைகளின் மனதில் அதிக இடம் பிடிப்பது மேகி அதில் நாம் முட்டை சேர்த்து கொடுக்கும்பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)
பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது Chitra Kumar -
-
பேபி வெஜ் சூப் மற்றும் மசாலா(veg soup recipe in tamil)
குழந்தைகள் போன் வெயிட் அதிகரிக்க வில்லையா? இனி கவலை வேண்டாம். இதோ பேபி வெஜ் சூப் உங்களுக்காக. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வயதானவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகை சூப் ஆகும். Lathamithra -
வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)
புரத சத்து, சுவை, நிறைந்த பண்டம் #jan1 Lakshmi Sridharan Ph D -
More Recipes
- முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
- துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
- காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
- பச்சை மொச்சை பயிறு மசாலா (Pachai mochai payaru masala recipe in tamil)
- Elachi tea☕ (Elachi tea recipe in tamil)
கமெண்ட்