நீர் பூசணி சாம்பார் (Neer poosani sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 பத்தை நீர் பூசணிக் காயை தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.10 சின்ன வெங்காயம் தோல்நீக்கி கழுவி எடுத்து வைக்கவும்.1/2 கப் துவரம் பருப்பை கழுவி குக்கரில் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து மூன்று விசில் வேகவிடவும்.
- 2
நறுக்கிய காய்கறிகளை வெந்த பருப்பில் சேர்க்கவும். 1 எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊற விடவும்.1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு விசில் வேகவிடவும்.
- 3
வெந்தவுடன் ஊறவைத்த புளியைக் கரைத்து 1 கப் அளவு புளித் தண்ணீரை சேர்க்கவும்.
- 4
புளித்தண்ணீர் சேர்த்தவுடன் நன்கு கொதிக்கவிடவும். கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு, 1 டீஸ்பூன் கடுகு, 1 வரமிளகாய் கிள்ளியது, சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நீர்ப்பூசணி சாம்பாரில் சேர்க்கவும். சுவையான நீர் பூசணி சாம்பார் ரெடி😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிளாக்காய் சாம்பார் (Kilaakkaai sambar recipe in tamil)
#jan1கிளாக்காய் சாம்பார் மாங்காய் சாம்பார் போல புளிப்பாகவும், துவர்ப்பாகவும் அருமையாகவும் இருக்கும். Shyamala Senthil -
-
கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
#coconutகொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். Shyamala Senthil -
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)
#sambarrasamவெள்ளை பூசணிக்காய் நீர்ச்சத்து உடையது. இதுஉடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. Priyamuthumanikam -
-
-
-
-
-
-
வெங்காயத்தாள் சாம்பார் (Venkaya thaal sambar recipe in tamil)
#GA4#Green Onion#week11 Shyamala Senthil -
வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil
#magazine2Week2விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
கொண்டைக்கடலை நீர் பூசணி சாம்பார் (Kondaikadalai neer poosani sambar recipe in tamil)
#GA4 #week6 Hema Sengottuvelu -
-
-
-
-
செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
#jan1 Shyamala Senthil
More Recipes
- முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
- காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
- பச்சை மொச்சை பயிறு மசாலா (Pachai mochai payaru masala recipe in tamil)
- துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
- Elachi tea☕ (Elachi tea recipe in tamil)
கமெண்ட் (2)