முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. கடலை பருப்பு அரை கப்
  2. துவரம்பருப்பு கால் கப்
  3. 2 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு
  4. 1பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. கொத்தமல்லி சிறிது
  7. 3சிவப்பு மிளகாய்
  8. 1பச்சை மிளகாய்
  9. 1இஞ்சி
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் கடலை பருப்பு துவரம்பருப்பு உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    ஊறியதும் அதில் சிவப்பு மிளகாய் இஞ்சி உப்பு சேர்த்து நன்கு மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    பின்னர் அதில் வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து வடை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் அழுத்தி பொரித்தெடுக்கவும்

  5. 5

    சுவையான சத்தான முப்பருப்பு வடை தயார்

  6. 6

    குறிப்பு : விரதம் இல்லாத நாட்களில் வடை மாவுடன் கால் டீஸ்பூன் சோம்பு சேர்த்து அரைக்கவும் பூண்டு 2 பல் தட்டி போடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes