ஸ்வீட் பிரெட் ரோஸ்ட் (Sweet bread toast recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#OWNRECIPE
முட்டையில் புரோட்டின் அதிகமாக உள்ளது. பாலில் கால்சியம் உள்ளதுவெறுமனே முட்டை சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடும் விரும்பமாட்டார்கள் வித்தியாசமான சுவையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
3 பேர்
  1. 3முட்டை
  2. தேவையானஅளவு சர்க்கரை
  3. மூன்று ஏலக்காய்
  4. மூன்று ஸ்பூன் சர்க்கரை
  5. ஒரு ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டையை நன்றாக அடித்துக் கலக்க வேண்டும்.

  3. 3

    ஒரு மிக்ஸி ஜாரில் 3 ஏலக்காய் சர்க்கரை போட்டு நன்றாக பவுடர் செய்ய வேண்டும்

  4. 4

    நாம் அடித்து வைத்துள்ள முட்டை கலவையில் ஏலக்காய் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும் பின் நான்கு ஸ்பூன் பாலை உள்ளே சேர்க்கவும்

  5. 5

    ஒரு தோசைக்கல்லை நன்கு சூடு செய்து அதன்மேல் பிரட் துண்டுகள் வைத்து டோஸ்ட் பண்ணி எடுக்க வேண்டும்

  6. 6

    பின் நாம் தோசை செய்து வைத்திருந்த பிரெட்டை சுகர் கலவையில் டிபனை எடுத்து தோசைக்கல்லில் நெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். இப்போது சூடான சுவையான பிரட் டோஸ்ட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes