சியா லெமனேட் (Chia lemonade ecipe in tamil)

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் சியா விதை சேர்த்து 1/4டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். இது ஊறி ஜெல்லி பதத்திற்கு வந்து விடும்.
- 2
பிறகு ஒரு டம்ளரில் எலுமிச்சை பழச்சாறு பிழிந்து எடுத்து தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
- 3
பிறகு ஊற வைத்த சியா விதைகளை இதில் சேர்த்து கலந்து விடவும்.
- 4
தேவைப்பட்டால் உப்பு அல்லது சர்க்கரை இதில் சேர்த்து கலந்து குடிக்கலாம். எதுவும் சேர்க்காமல் அப்படியே காலையில் தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து வரும். சியா லெமனேட் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சியா சீட்ஸ் ஹெல்த் டிரிங் (Chia seeds health drink recipe in tamil)
# GA4#week17.சியா விதைகள் உடல் சூட்டை குறைக்கும் எடை குறைய நினைப்பவர்கள் சியா விதைகளை ஊறவைத்து தினமும் சாப்பிட்டால் எடை குறையும் Sangaraeswari Sangaran -
சாக்கேலேட் பானானா சியா புட்டிங் மற்றும் காபி சியா புட்டிங் (Chocolate chia pudding recipe in tamil)
#GA4#WEEK17#CHIA குக்கிங் பையர் -
-
-
-
-
-
சியா பிரதமன் (Chia pradaman recipe in tamil)
#poojaஉடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ள சியா விதைகள் பிரதமன் Vaishu Aadhira -
டிரிபிள் பெர்ரி சியா ஸ்முத்தி
டிரிபிள் பெர்ரி சியா Smoothie- ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி, மற்றும் அவுரிநெல்லிகள் ஒரு புத்துணர்ச்சி smoothie உருவாக்க சியா விதைகள் சேர்ந்து கலந்த! இந்த ஆரோக்கியமான smoothie செய்ய நீங்கள் மட்டும் 5 நிமிடங்கள் மற்றும் 5 பொருட்கள் வேண்டும்! நீங்கள் எப்படி சோர்வாக இருந்தாலும் சரி, இந்த டிரிபிள் பெர்ரி சியா ஸ்மூதி செய்ய நேரம் கிடைக்கும். இது காலை உணவுக்கு அல்லது ஆரோக்கியமான சிற்றுண்டாக இருக்கிறது! இந்த சக்தி மிருதுவாக நீங்கள் சக்திவாய்ந்த மற்றும் உலக கைப்பற்ற தயாராக உணர்கிறேன்! SaranyaSenthil -
ஸ்மூத்தி வாழைப்பழ சியா புடிங் (Smoothy banana Chia pudding recipe in Tamil)
#GA 4 week 17 Mishal Ladis -
சியா சீட் சாத்விக் ட்ரிங் (Chia seed satvik drink recipe in tamil)
#GA4 #chiaஒரு ஹெல்த்தியான ட்ரிங்க் வேண்டும் என நினைப்பவர்கள் இதை தயாரித்து பருகலாம். Azhagammai Ramanathan -
-
-
-
-
மாதுளம் பழம் ஜாம் (Maathulam pazham jam recipe in tamil)
#home குழந்தைகளுக்கு பிடித்தமானது மாதுளைஜாம். Gayathri Vijay Anand -
-
-
-
-
-
🥮🥮😋😋 கராச்சி (பாம்பே) அல்வா 🥮🥮😋😋
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். Ilakyarun @homecookie -
சியா டிரிங்ஸ் (Chia drinks recipe in tamil)
உடல் எடை விரைவாக குறைவதற்கான டிரிங் இது மஞ்சள் நிறத்தில் உள்ள இது பலவிதமான நேய்களுக்கு சிறந்தது தோல்,முடி நன்றாக இருக்கவும் உடல் இளைத்து pcos குறைந்து நல்வாழ்வு பெறவும் உபயேகப்படுகிறது இந்த சியா மற்றும் மஞ்சள் தூள்#GA4#WEEK17#CHIA Sarvesh Sakashra -
இட்லி பாத்திரத்தில் கிறிஸ்துமஸ் பிளம் கேக். (Christmas Plum Cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பிளம் கேக். அதை வீட்டிலேயே சுலபமாக செய்து அனைவருக்கும் பகிர இந்த ரெசிபி. இதற்கு இட்லி பாத்திரம் போதுமானது. முட்டை சேர்க்காதது.#GRAND1#christmasதேவி
-
-
-
வாட்டர்மெலான் டீஸ்ட்(Watermelon twist Recipe in Tamil)
#nutrient2 Vitamin A, b1, b5 and b6 Soulful recipes (Shamini Arun) -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14388701
கமெண்ட்