லெமனேட் (Lemonade recipe in tamil)

Fathu's samayal
Fathu's samayal @cook_19944914

லெமனேட் (Lemonade recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 3 எலுமிச்சை பழங்கள்
  2. 6 ஸ்பூன் சர்க்கரை
  3. சிறிதளவுஉப்பு
  4. சிறிதளவுதுருவிய இஞ்சி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் எலுமிச்சம் பழங்களை நறுக்கி அதிலிருந்து சாற்றை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    எலுமிச்சம் பழ சாறுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கரைக்கவும்.

  3. 3

    அதனுடன் சிறிதளவு துருவிய இஞ்சி மற்றும் உப்பு சேர்க்கவும்.

  4. 4

    இதனை அடுப்பில் மிதமான தீயில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

  5. 5

    தண்ணீர் வற்றி அரை டம்ளர் ஆகியவுடன் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

  6. 6

    எஸன்ஸ் தயாராகிவிட்டது இதனை ஆற வைக்கவும்.

  7. 7

    இந்த எஸன்ஸை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம்

  8. 8

    ஆறியபின் 4 பேருக்கு தேவையான அளவு தண்ணீர் கலந்து இதனை பரிமாறலாம்.

  9. 9

    நமக்கு அருமையான லெமனேட் புத்துணர்ச்சி ட்ரிங்க் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathu's samayal
Fathu's samayal @cook_19944914
அன்று

Similar Recipes