இத்தாலி வெஜ் சிஸ்லர் (Italy veg sizzler recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

இத்தாலி வெஜ் சிஸ்லர் (Italy veg sizzler recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2கேரட்
  2. 8பீன்ஸ்
  3. 1/2காலிபளவர்
  4. 1/2 கப் மஷ்ரும்
  5. 2 டிஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 2 டிஸ்பூன் சோயா சாஸ்
  7. 2 டிஸ்பூன் தக்காளி சாஸ்
  8. 4 டிஸ்பூன் பெரேஷ் கீரிம்
  9. 1 டிஸ்பூன் மிளகாய் தூள்
  10. 2கப் பாஸ்தா
  11. 1 பக்கேட் நூடுல்ஸ்
  12. 2 டிஸ்பூன்வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் எல்லாவற்றை எடத்து கொள்ளவும்.

  2. 2

    பாத்திரத்தில் பாஸதாவும் மற்றும் நூடுல்ஸ் வேக வைக்கவும்.

  3. 3

    வானலில் வெண்ணெய் ஊற்றி அதில் உப்பு மற்றும் மிளகை சேர்த்து காய்கறிகளை வதக்கவும்.பின்னர் பெரேஷ்கீரிமை சேர்த்து கலக்கவும்.

  4. 4

    அதேபோல் மஷ்ரூமை உப்பு மிளகை மற்றும் பெரேஷ்கீரிமைசேர்த்து கலக்கவும்.

  5. 5

    வானலில் காய்கறிகளை வதக்கவும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து கலந்துவிடவும்.வேக வைத்த நூடுல்ஸை சேர்க்கவும்.

  6. 6

    பின்னர் உப்பு, சோயா சாஸ், மிளகாய் தூள் சேர்த்து வைக்கவும்.

  7. 7

    வானலில் சோயா சாஸ்,தக்காளி சாஸ்,உப்பு மற்றும்வேகவைத்த பாஸ்தா சேர்த்து கலக்கவும்.

  8. 8

    சிஸ்சலர் பானை 8-10 நிமிடம் அடுப்பில் சூடாக்கவும்.பானில் நூடுல்ஸ்,பாஸ்தா மற்றும் வேகவைத்த காய்கறிகளை வைக்கவும்.

  9. 9

    இது போல தட்டிலும் வைத்து அலங்கரிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes