கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
10நபர்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் வேர்கடலை போட்டு, லேசாக சூடு பண்ணி தோலை நீக்கவும். ஒரு ட்ரேயில் நெய் தடவி ரெடியாக வைக்கவும்.

  2. 2

    அடுத்து ஒரு பாத்திரத்தில் நுனுக்கிய வெல்லம் போட்டு அது முழுகும் அளவு தண்ணீர் ஊற்றி, வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு வடிகட்டிய வெல்லத்தை பாகு காய்ச்சவும். பாகு தண்ணீரில் விட்டு ஒரு நிமிடத்தில் கல்கண்டு போல் ஆகும். இதுதான் பாகு பதம்.

  4. 4

    ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து வைத்த, கடலையில் பாகை ஊற்றி கிளறவும்.

  5. 5

    நன்கு கிளறிய பிறகு அதை நெய் தடவிய ட்ரேயில் மாற்றவும். பிறகு அதை நன்கு சமம் பண்ணவும்.

  6. 6

    அதை ஒரு கத்தியால் சதுரமாக கட் பண்ணவும். கடலை மிட்டாய் ரெடி நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes