சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏.

சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)

#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 கப்பச்சரிசி
  2. 1/2 கப்பாசிப்பருப்பு
  3. 2 கப்வெல்லம்
  4. நெய் -தேவையான அளவு
  5. 2ஏலக்காய்
  6. 2 மேைக்கரண்டிமுந்திரி திராட்சை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொத்து கட்டி அலங்கரிக்கவும். பிறகு அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  2. 2

    பச்சரிசி,பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக தண்ணீர் விட்டு கழுவி 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை பொங்கல் பானையில் சேர்த்து விடவும்.

  3. 3

    பொங்கி வரும் போது குறைந்த தீயில் வைத்து கொள்ளவும்.

  4. 4

    பிறகு ஏலக்காய் தட்டி சேர்த்து கொள்ளவும். அரிசி நன்றாக வெந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து கிளறவும்.(குறைவான தீயில் வைத்து கிளறவும்).

  5. 5

    தாளிப்பதற்கு கரண்டியில் நெய் சேர்தது உறுகியதும் முந்திரி, திராட்சை வதக்கி போடவும்.

  6. 6

    கமகமக்கும் பொங்கல் தயார்🍯🍯

  7. 7

    அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  8. 8
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes