எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 கப்- துருவிய முட்டைகோஸ்
  2. 1/2 கப்- கடலைமாவு
  3. 2 டீஸ்பூன்- கார்ன் பிளவர் மாவு
  4. 1 டீஸ்பூன்- இஞ்சி பூண்டு விழுது
  5. 1 டீஸ்பூன்- மிளகாய்த்தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  8. 1/2 டீஸ்பூன்- கரம் மசாலா தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் துருவிய முட்டைகோஸ், கடலைமாவு கான்பிளவர் மாவு, மிளகாய் தூள்,கரம் மசாலா தூள் தேவையான அளவு உப்பு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு ஐந்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பிசைந்து வைத்துள்ள முட்டைக் கோஸ் கலந்து சிறு சிறு உருண்டைகளாக சேர்த்து இரண்டு புறமும் பொன்னிறமாக ஆகும் வரை நன்றாக பொறித்து எடுக்கவும். இப்பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மற்றும் டீ டைம் ஸ்னாக்ஸ் முட்டைகோஸ் பக்கோடா தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes