கிச்சடி (Khichadi recipe in tamil)

Srimathi
Srimathi @cook_23742175
Erode

#GA4
#WEEK18
#French beans
ஈஸியாக செய்யலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4பேர்
  1. ஒரு கப்சேமியா
  2. 3/4 கப்ரவை
  3. 2கேரட்
  4. 12பீன்ஸ்
  5. 2பெரிய வெங்காயம்
  6. 1தக்காளி🍅
  7. 2பச்சை மிளகாய்
  8. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  9. 1பட்டை
  10. கறிவேப்பிலை சிறிது
  11. 1 ஸ்பூன்கடுகு
  12. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  13. உளுத்தம்பருப்பு ஒரு ஸ்பூன்
  14. 4வற மிளகாய்
  15. ஆயில் ஒரு குழி கரண்டி
  16. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் கேரட் பீன்ஸ் வெங்காயம் தக்காளி அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    ரவையை வறுத்து கொள்ளவும் சேமியா வறுத்து கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் 4
    ஸ்பூன் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வற மிளகாய் பட்டை கிராம்பு இஞ்சி பூண்டு விழுது வதக்கி வெங்காயம் போட்டு வதக்கவும்

  4. 4

    பின்னர் தக்காளி போட்டு வதக்கவும் பின் கேரட் பீன்ஸ் போட்டு வதக்கவும் பிறகு 8 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும் கொதிக்க ஆரம்பித்ததும் சேமியா போடவும்.பின்னர் சேமியா வெந்தவுடன் ரவையை போட்டு கிளறவும் வெந்தவுடன் மீதி ஆயில் ஊற்றி கிளறவும் சுவையான கிச்சடி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Srimathi
Srimathi @cook_23742175
அன்று
Erode

Similar Recipes