காலிபிளவர் ரோஸ்ட் (Cauliflower roast recipe in tamil)

Srimathi @cook_23742175
காலிபிளவர் ரோஸ்ட் (Cauliflower roast recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிபிளவர் சுத்தம் செய்து ஒரு கப் எடுத்து கொள்ளவும் சூடு தண்ணீரில் போட்டு வடித்து எடுத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் தக்காளி🍅 சேர்த்து வதக்கவும் பின் கரம் மசாலா தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பின்னர் காலிபிளவர் போட்டு வேக வைக்கவும்
- 3
தண்ணீர் சுண்டியவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும் பின் தோசை கல்லில் மாவு ஊற்றி அதில் நடுவில் காலிபிளவர் வதக்கியது நடுவில் வைக்கவும் மூடி வைத்து மடித்து எடுத்தால் காலிபிளவர் ரோஸ்ட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4 #week10 #cauliflower Shuraksha Ramasubramanian -
காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை (Cauliflower masala fry recipe in tamil)
#GA4 Week10 #Cauliflower Nalini Shanmugam -
காலிஃபிளவர் மசாலா கறி தோசை (Cauliflower masala curry dosa recipe in tamil)
#GA4 #Week10 #cauliflower Renukabala -
-
-
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
-
காலிபிளவர் ஃப்ரை for kids(cauliflower fry recipe in tamil)
#vd தண்டுகள் இல்லாமல்,சிறு துண்டுகளாக நறுக்கி, பொரித்துக் கொடுத்தால்,கூட்டாகவோ, பொரியலாகவோ வைத்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட,இதை விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
காலிஃப்ளவர் தக்காளி ரோஸ்ட்...😊🍅(cauliflower tomato roast recipe in tamil)
#cf5Breakfast recipesகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்த தோசை வடை காலிபிளவர் ரோஸ்ட் ஆகும். Meena Ramesh -
-
Baked cauliflower crisp (Baked cauliflower crisp recipe in tamil)
#GA4#week10#cauliflower MARIA GILDA MOL -
காலிஃப்ளவர் வெஜ் கோஃப்தா ( Cauliflower veg kofta recipe in tamil
#GA4#Week10#Cauliflower#Koftaசப்பாத்தி, தோசை, நான் என எல்லாவற்றுக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
-
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi -
காலிபிளவர் குருமா(Cauliflower Kumar recipe in Tamil)
#combo2*காலிபிளவரில் செய்யப்படும் உணவுகள் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அதில் உள்ள சத்துக்கள் என்ன? உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.*காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும். kavi murali -
-
-
பனீர் வெஜ் ஊத்தப்பம் (Paneer veg utthappam recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்,புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. #GA4 (utthappam) Azhagammai Ramanathan -
-
-
-
சுவையான முந்திரி வறுவல் (Munthiri varuval recipe in tamil)
#GA4# WEEK 5#Cashewஎங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர்கள். #GA4#WEEK5 #CASHEW Srimathi -
சில்லி புரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#WEEK9#MAIDAசில்லி பரோட்டா எங்கள் வீட்டில் எல்லொருக்கும் பிடிக்கும் #GA4#WEEK9#Maida A.Padmavathi -
-
-
பெல் பெப்பர் காலிபிளவர் சால்னா (Bellpepper cauliflower salna recipe in tamil)
#GA4 Soundari Rathinavel -
-
கத்தரிக்காய் சுட்டு பிசைந்தது (Kathirikai suttu pisainthathu recipe in tamil)
#GA4 week9சத்தான உணவு கத்தரிக்காய் அதை சுட்டு பிசைந்து பருப்பு சாதம் மற்றும் தோசை உடன் பரிமாறலாம் Vaishu Aadhira
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14094532
கமெண்ட்