குலாப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

குலாப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1MTR குலாப் ஜாமுன் மிக்ஸ்
  2. 300 கிராம் சர்க்கரை
  3. 1 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  4. 2 டேபிள்ஸ்பூன் பால்
  5. 1/4 லிட்டர் எண்ணெய்
  6. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    MTR மிக்ஸை சலித்து அதில் பால் தண்ணீர் எல்லாம் அளவாக ஒரே நேரத்தில் ஊற்றி பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். சிறிது நேரத்தில் உருண்டைகளாக வெடிக்காமல் உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்து ஒரு கம்பிப் பதம் அளவிற்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும் அதனை வடித்து ஏலக்காய்த்தூள் சேர்த்து சற்று மிதமான சூட்டில் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    உருட்டிய உருண்டைகளை எண்ணெய் சூடு செய்த மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து சர்க்கரை பாகில் சேர்க்கவும். பத்திலிருந்து இருபது நிமிடம் ஊறியபின் குலாப்ஜாமுன் சுவைக்க தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes