குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 2எம் டி ஆர் குலோப்ஜாமுன் மிக்ஸ் பாக்கெட்
  2. 4 டீஸ்பூன் மைதா
  3. 3 கப் சர்க்கரை
  4. 3 கப் தண்ணீர்
  5. 1டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  6. 5 சொட்டு வெண்ணிலா எசன்ஸ்
  7. 3 டீஸ்பூன் நெய்
  8. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    2 பாக்கெட் எம் டிஆர் குலோப் ஜாமுன் மிக்ஸ் பாக்கெட் வாங்கி, அதனுடன் 4 டீஸ்பூன் மைதா மாவு சேர்த்து கலக்கி விடவும். அதை ஒரு பவுலில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மாவை பிசைந்து வைக்கவும்.

  2. 2

    பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக பிரித்து வைக்கவும்.

  3. 3

    சர்க்கரை கரைந்த பிறகு அதில் சிறிதளவு ஏலக்காய் தூள், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    குலோப் ஜாமுன் பொரிக்க ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மாவு உருண்டையை சேர்த்து மிதமான தீயில் நன்கு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். அடுத்தது பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

  5. 5

    குலோப் ஜாமுன் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes