கல்கண்டு சர்க்கரை பொங்கல் (Kalkandu sarkarai pongal recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

கல்கண்டு சர்க்கரை பொங்கல் (Kalkandu sarkarai pongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கப்பச்சரிசி
  2. 1 1/2 கப்கல்கண்டு
  3. நெய் கால் கப்
  4. 10முந்திரி
  5. ஏலக்காய் தூள் சிறிதளவு
  6. 10திராட்சை
  7. 2 கப்பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    குக்கரில் அரிசியை நன்றாக தண்ணீர் விட்டு கழுவி 2 டம்ளர் தண்ணீர் 2 டம்ளர் பால் சேர்த்து நன்கு வேகவிடவும்

  2. 2

    பின்னர் அதை குக்கரில் இருந்து எடுத்து நன்றாக மசித்து கொள்ள வேண்டும்

  3. 3

    ஒரு கடாயில் நெய் விட்டு பொங்கலுடன் நன்றாக பொடித்து கல்கண்டு சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறவும் கடைசியாக முந்திரி திராட்சை நெய்யில் வறுத்து சேர்க்க வேண்டும்

  5. 5

    சுவையான கல்கண்டு சர்க்கரை பொங்கல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes