தேவையான பொருட்கள்

3/4 மணி நேரம்
5 நபர்
  1. 1 லிட்டர் சீம்பால்
  2. 1/4 கிலோ வெல்லம்
  3. 3ஏலக்காய்
  4. 2 ஸ்பூன் நெய்
  5. 2 பாதாம்

சமையல் குறிப்புகள்

3/4 மணி நேரம்
  1. 1

    ஒரு லிட்டர் சீம்பாலை லோ ஃபிலேமில் வைத்து நன்கு காய்ச்சி கொள்ளவும் பிறகு பால் இந்தப் பதத்திற்கு வந்த பிறகு வெல்லம் சேர்க்கவும்

  2. 2

    கால் கிலோ வெல்லத்தை நன்கு இடித்து அதை பாலுடன் சேர்த்து கொள்ள வேண்டும்

  3. 3

    பிறகு மூன்று ஏலக்காயை நன்கு இடித்து அதை எடுத்துக்கொள்ள வேண்டும்

  4. 4

    ஏலக்காய் சேர்த்த பிறகு நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும் பால் சுண்டும் வரை கிளற வேண்டும். கடைசியாக 2 ஸ்பூன் நெய் விட்டு கிளறவேண்டும்

  5. 5

    பின் 2 முந்திரியை சீவி அத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்...... ஆரோக்கியமான சுவையான சீம்பால் பால்கோவா ரெடி.......

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes