முந்திரிபருப்பு மிட்டாய் (Cahew candy) (Munthiri paruppu mittaai recipe in tamil)

#GA4#week 5... முந்திரியை வைத்து கடலைமிட்டாய் போல் மிட்டாய் ட்ரை செய்து பார்த்தேன் மிகவும் டேஸ்டாக இருந்தது.....
முந்திரிபருப்பு மிட்டாய் (Cahew candy) (Munthiri paruppu mittaai recipe in tamil)
#GA4#week 5... முந்திரியை வைத்து கடலைமிட்டாய் போல் மிட்டாய் ட்ரை செய்து பார்த்தேன் மிகவும் டேஸ்டாக இருந்தது.....
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டவ்வில் வாணலி வைத்து மிதமான சூட்டில் முந்திரி பருப்பை போட்டு ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முறுகலாக வறுத்துஎடுத்து க்கவும். கறுகக்கூடாது
- 2
வாணலியை ஸ்டவ்வில் வைத்து வெல்லம் முழுகும் அளவுக்கு தண்ணி ஊற்றி கரைய விடவும்
- 3
கரைந்த வெல்ல கரைசலை வடிகட்டி, ஸ்டவ்வில் வைத்து பாகு காய்ச்சவும். ஒரு தட்டில் தண்ணீர் எடுத்து வைத்து வெல்ல பாகை ஊற்றி கையால் தொட்டு பார்க்கும்போது உருண்டு வரணும். இதுதான் பதம் (உருட்டு பதம்,)
- 4
அத்துடன் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து கிளறி ஸ்டாவ் ஆப் செய்து முந்திரி மிட்டாயை மரக்கட்டயில் இட்டு சமமாக பரத்தி, ஆறினதும் பீஸ் போடடுக்கவும்..
- 5
டேஸ்ட்டான ஹெல்த்தியான முந்திரிபருப்பு மிட்டாய் சுவைக்க தயார்.. ரொம்ப சீக்கிரதில் செய்து குடுக்க கூடிய ஸ்னாக்.. குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கடலை மிட்டாய் (Peanut candy) (Kadalai mittai recipe in tamil)
#GA4தமிழ் பாரம்பரியமிக்க மிட்டாய் வகை இது .... மிகவும் எளிமையான முறையில் செய்ய இந்த பதிவு . karunamiracle meracil -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
சுவையான முந்திரி வறுவல் (Munthiri varuval recipe in tamil)
#GA4# WEEK 5#Cashewஎங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர்கள். #GA4#WEEK5 #CASHEW Srimathi -
முந்திரி ரவை உப்புமா (Cashew rava uppuma) (Munthiri ravai upma recipe in tamil)
#GA4 week 5 Mishal Ladis -
-
கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
வேர்க்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது வெல்லதில் அயன் சத்து நிறைந்துள்ளது கடலையும் வெல்லத்தையும் சேர்த்து செய்யும் மிட்டாய் உடலுக்கு நலத்தைக் கொடுக்கும். சுலபமாக வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#GA4/week 18/chikki Senthamarai Balasubramaniam -
கொண்டைக்கடலை லட்டு (black chenna laddu) (Kondakadalai laddo recipe in tamil)
கொண்டைக்கடலை வைத்து சுண்டல் செய்கிறோம். நான் ஒரு ஸ்வீட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இதே முறையில் அனைவரும் செய்து சுவைக்கவும்.#Pooja Renukabala -
-
-
பீட்ரூட் மித்தாய் ரோல்ஸ் (Beetroot mithaai roll recipe in tamil
#coconut#GA4 week 5.பீட்ரூட் உடம்பிற்கு மிகவும் நல்லது.குழந்தைகளுக்கு பிடிக்காது இந்த மாதிரி ஸ்வீட்டா செய்து கொடுக்கலாம்.டேஸ்டா இருக்கு. Jassi Aarif -
கடலை பருப்பு கேக் (Kadalai paruppu cake recipe in tamil)
#jan1 கடலைப்பருப்பில் புதுவிதமான இந்தப் போட்டிக்காக தயாரித்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றாக வந்தது Chitra Kumar -
முட்டை மிட்டாய் (Muttai mittaai recipe in tamil)
இனிப்பு என்றாலே மாவு சேர்த்து செய்வார்கள்.இந்த முட்டை மிட்டாய் நாட்டு கோழி முட்டை ,கோவா மற்றும் நெய் சேர்த்து செய்தது.குழந்தைகளுக்கு சத்தான திகட்டாத இனிப்பு.#arusuvai1#muttaimittai#eggsweet Feast with Firas -
தேங்காய் மிட்டாய் (Coconut Candy recipe in Tamil)
#GA4/Candy/Week 18*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்.*இத்தனை பயன்களை கொண்ட தேங்காய் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லெட்டை மிக எளிதாக செய்து கொடுத்திடலாம். kavi murali -
எள்ளு மிட்டாய்(ellu mittai recipe in tamil)
இந்த ரெசிபி,நான் Cooksnap செய்து கற்றுக் கொண்டது.Thank you @cook_19872338 Mrs. Lakshmi Sridharan.இது கடைகளில் வாங்கும் மிட்டாய் போலவே இருந்தது.வீட்டில் அனைவரும் விரும்பி சுவைத்தனர். Ananthi @ Crazy Cookie -
பூசணி விதை அல்வா
magazine 5 #nutrition பூசணி விதையில் நிறைய சத்துக்கள் உள்ளது. பூசணி விதையில் அல்வா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது Soundari Rathinavel -
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கில் இங்கு தேன் மிட்டாய் பதிவிட்டுள்ளேன். நம்மில் நிறைய பேருக்கு பண்டைய உணவு, இனிப்பு மற்றும் நிறைய தெரிவதில்லை. இந்த குக் பேட் நிறைய பண்டை கால உணவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது.#arusuvai1 Renukabala -
-
தூதுவளை மிட்டாய் (Thoothuvalai mittai recipe in tamil)
#leaf இது போல் செய்து வைத்து கொண்டு காய்ச்சல் இருமல் சளி நாட்களில் பயன் படுத்தி கொண்டு நலம் பெறலாம் Chitra Kumar -
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
#GA4 #week6மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் நான் இந்த பாசிப்பருப்பு அல்வா செய்தேன். கொஞ்சம் வித்தியாசமாக பாசிப்பருப்பு, கடலை மாவு ,கண்டன்ஸ்டு மில்க் வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன். Azhagammai Ramanathan -
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
உருண்டை கடலை மிட்டாய் / kadalai chikki (Urundai kadalai mittai recipe in tamil)
#GA4 மிகவும் சத்தான மற்றும் சுவையான கடலை மிட்டாய். Week 18 Hema Rajarathinam -
Vegan Apple Cake (Vegan Apple Cake recipe in tamil)
#CookpadTurns4 #chefneha #Cookwithfruits #apple #veganநான் முதல் முரையாக Vegan கேக் செய்து பார்த்தேன். மிகவும் ருசியாகவும் சாஃப்டாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
அவல் வரட்டி/இனிப்பு அவல்
#vattaram/week 7*தமிழ் புத்தாண்டு தினத்தன்று பறிமாறப்படுவது இந்த அவல் வரட்டி. kavi murali -
யுகாதி ஸ்பெஷல் பருப்பு போளி கர்நாடகா ஸ்டைல் (Paruppu boli recipe in tamil)
#karnataka யுகாதி சமயத்தில் பருப்பு போளி செய்து சாமிக்கு நைவேத்தியம் செய்வர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பதார்த்தம். Siva Sankari -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
பருப்பு போளி(paruppu poli recipe in tamil)
என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று இந்த பருப்பு போளி.இதை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#WDY kavi murali -
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
#FRWeek - 9சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஈவினிங் ஸ்னாக் இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சுவையாக இருந்துது... 😋 Nalini Shankar
More Recipes
கமெண்ட் (5)