நிலக்கடலை மிட்டாய் (Nilakadalai mittai recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 டம்ளர் நிலக்கடலை
  2. 1 டம்ளர் வெல்லம்
  3. 1 பின்ச் ஏலக்காய் பொடி
  4. 2 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் நிலக்கடலை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வறுத்து ஆற வைத்து கொள்ளவும்.

  2. 2

    பின் தோல் நீக்கி வைத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் வெல்லம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ஏலக்காய் பொடி சேர்த்து காய்ச்சவும்.

  4. 4

    பாகு பதம் தெரிய சிறிது தண்ணீரில் காய்ச்சிய வெல்ல பாகு போட்டால் உடையனும் அந்த பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு நிலக்கடலை சேர்த்து கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி ஸ்பூனை வைத்து சமமாக்கி பீஸ் போடவும். நிலக்கடலை மிட்டாய் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes