பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)

பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ஆழாக்கு அரிசியை தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் பட்டை ஏலக்காய் கிராம்பு தாளித்து நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை உள்ளே சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வதக்கவும்
- 3
வெங்காயம் நன்கு வெந்ததும் 3 பச்சை மிளகாய் ஒரு தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை உள்ளே சேர்க்கவும்
- 4
வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்கு பச்சை வாசனை போனவுடன் ஒரு கைப்பிடி மல்லி இலை புதினா இலை சேர்த்து கிளறவும்
- 5
பின் ஒரு ஆழாக்கு அரிசிக்கு இரண்டு ஆழாக்கு தண்ணீர் வீதம் சேர்த்து அரிசியை உள்ளே போட்டு ஒரு விசில் வந்தவுடன் இறக்கவும் இப்போது சுவையான பிளேன் புலாவ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
#GA4 #WEEK19 சுலபமாக செய்யக் கூடியது சத்தான வெஜிடபிள் புலாவ். Ilakyarun @homecookie -
-
-
வெந்தயக் கீரை புலாவ் (Venthayakeerai pulao recipe in tamil)
#GA4 Week19 #Methi pulao Nalini Shanmugam -
-
சேனைக்கிழங்கு கிரேவி மட்டன் சுவையில் (Senaikilanku gravy recipe in tamil)
#GA4#Week14#yam சேனைகிழங்கு அதிக மாவுச் சத்து நிறைந்த ஒரு உணவாகும் இது மூட்டுவலி இடுப்பு வலிக்கு சிறந்த ஒரு உணவுப் பொருளாகும் Sangaraeswari Sangaran -
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
பசலைக்கீரை புலாவ்/Palak pulao
#GA4 #week 2 பசலைக்கீரை நீரிழிவு நோயாளிகள் மிகவும் சிறந்தது.பசலைக்கீரையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
பாலக் புலாவ் (Spinach pulao) (Paalak pulao recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரையை வைத்து ஒரு வித்தியாசமான புலாவ் செய்துள்ளேன். இது சிறிய காரத்துடன் நல்ல சுவையாக இருந்தது. கீரை சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
ஸ்பைசி ஆண்ட் டேஸ்டி சீரகசம்பா சிக்கன் பிரியாணி(Chicken biryani recipe in tamil)
Special recipe#Grand2பட்டை கிராம்பு ஏலக்காய் அவைகளில் சுவையும் மணமும் காணப்படுகிறது சிக்கனில் புரோட்டீன் உள்ளது அனைத்து மசாலாக்களும் கலவையும் சுவையை கூட்டுகிறது Sangaraeswari Sangaran -
-
-
பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)
#GA4 #week19 பட்டாணி புலாவ் மிகவும் சுவையானது. உடல்நலத்திற்கு ஏற்றது. சைவ பிரியர்களுக்கு மிகவும் உகந்தது. Rajarajeswari Kaarthi -
பொன்னி ரைஸ் மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#Biryani#week16பிரியாணி என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் .ஆனால் நாம் பாஸ்மதி ரைஸ் சீரகசம்பா போன்ற அரிசியில் செய்யும் போது ஒரு சில நேரம் அரிசி குழைந்துவிட கூடும்ஆனால் பொன்னி அரிசியில் பிரியாணி செய்யும்போது பொலபொலவென்று ருசியாக இருக்கும். சீரக சம்பா அரிசி சுவையில் பொன்னி அரிசி மட்டன் பிரியாணி Sangaraeswari Sangaran -
-
-
-
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 week19(pulovu) மிகவும் சுவையான வெஜிடபிள் புலாவ் Vaishu Aadhira -
ராஜ்மா புலாவ்/ (Rajma Pulao recipe in tamil)
#GA4 #week 19 ராஜ்மா பீன்ஸில் ஃரோடீன் நிறைந்துள்ளது குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு லஞ்சாகவும் செய்து கொடுக்கலாம். Gayathri Vijay Anand -
பட்டர்பீன்ஸ் குடைமிளகாய் புலாவ்(Butter beans kudaimilakaai pulao recipe in tamil)
பட்டர்பீன்ஸில் முதலாக நான் முயற்சித்தேன்#GA4#WEEK19#PULAO Sarvesh Sakashra -
-
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala -
More Recipes
- பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
- முருங்கைக் கீரைப்பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
- வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
- வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
- பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
கமெண்ட்