பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#jan2
குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)

#jan2
குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பேர்
  1. 2 கப் கோதுமை மாவு
  2. 1 கப் பாலக் கீரை
  3. 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  4. 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  5. 1 டீஸ்பூன் ஓமம்
  6. 1 பச்சை மிளகாய்
  7. 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. நெய் தேவையான அளவு
  9. 1 டீஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கீரையை நான்கு முறை அலசி பொடியாக நறுக்கவும்.

  2. 2

    மாவில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்ற எல்லாவற்றையும் சேர்த்து பிசறவும்.

  3. 3

    சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக பிசையவும்.சப்பாத்தி கட்டையில் வைத்து சிறிது எண்ணெய் தடவி சதுரமாக மடித்து திருப்பியும் சப்பாத்தியை பரத்தி எடுக்கவும்.

  4. 4

    எல்லா மாவையும் அதே போல் செய்யவும்.

  5. 5

    தோசைக்கல்லை காயவைத்து நெய் தடவி சப்பாத்தியை இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.தொட்டுக்கொள்ள ஆனியன் ரைத்தா நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes