பாலக் சப்பாத்தி (Paalak chappathi recipe in tamil)

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

பாலக் சப்பாத்தி (Paalak chappathi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1.5 கப் கோதுமை மாவு
  2. 1 கட்டுபாலக் கீரை
  3. 2 பூண்டு
  4. 1 துண்டு இஞ்சி
  5. 2 பச்ச மிளகாய்
  6. தண்ணீர்
  7. நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாலக் கீரை நன்றாக கழுவி கொதிக்கும் தண்ணீரில் பொட்டு 5 நிமிடம் வேக விடவும்

  2. 2

    அதை ஒரு மிக்ஸில் மாத்தி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு போட்டு கலந்து அரைத்த விழுதை சேர்த்து சப்பாத்தி போல் பிசையவும்

  4. 4

    பிசைந்த மாவை சப்பாத்தி போல் உருட்டி கொள்ளவும்

  5. 5

    தோசை கல்லில் நெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes