கருப்பு கவிணி அரிசி பொங்கல்(Black Rice Pongal) (Karuppu kavuni arisi pongal recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

கருப்பு கவிணி அரிசி பொங்கல்(Black Rice Pongal) (Karuppu kavuni arisi pongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 250 கிராம்கருப்பு கவிணி அரிசி
  2. தேவையானஅளவு தண்ணீர்
  3. தேவையானஅளவு சர்க்கரை
  4. 4 டேபிள்ஸ்பூன்துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் கருப்பு அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து, இரவு முழுவதும் அல்லது 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    ஊரவைத்த அரிசியை குக்கரில் வைத்து 1 கப்பிற்கு 3 கப் வீதம் தண்ணீர் சேர்த்து 30 நிமிடங்களுக்கு வேக விடவும்..

  3. 3

    அரிசி நன்றாக மசித்து வெந்ததும், தேவையான அளவு சர்க்கரை மற்றும் தேங்காய்ப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.

  4. 4

    சுவையான மற்றும் சத்தான கருப்பு கவிணி அரிசி பொங்கல் தயார் 😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes