சென்னா பட்டர் மசாலா (Channa butter masala recipe in tamil)

சென்னா பட்டர் மசாலா (Channa butter masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெள்ளை கொண்டகடலையை 4-6 மணிநேரம் ஊற வைக்கவும். பின் அதனை குக்கரில், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு, 3 கிராம்பு, 1 பிரியாணி இலை சேர்த்து,4 விசில் வந்ததும் வேக விட்டு இறக்கவும்.
- 2
ஒரு கடாயில் 2டேபிள்ஸ்பூன் பட்டர் சேர்த்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய இஞ்சி பூண்டு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, மிளகாய் தூள், கரம்மசாலா தூள், மல்லித்தூள் சேர்த்து, 6 முந்திரி பருப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு வதக்கி ஆறவிடவும்.
- 3
ஆறியதும் தனியாக விழுதாக அரைத்து கொள்ளவும்.
- 4
மறுபடியும் அதே கடாயில் 3 டேபிள்ஸ்பூன் பட்டர் சேர்த்து பிரியாணி இலை, 2 லவங்கம், 2 ஏலக்காய் சேர்த்து பின் அரைத்த விழுதை சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- 5
நன்கு கொதித்து, எண்ணெய் பிரியும் நேரத்தில், வேக வைத்த கொண்டக்கடலையை சேர்த்து வேகவிடவும். பின் 1 டேபிள்ஸ்பூன் கஸ்தூரி மேதி சேர்த்து சில நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
நன்கு கொதித்ததும், ஃபிரஷ் கீரீம் சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சென்னா பட்டர் மசாலா (Channa butter masala recipe in tamil)
#GA4#Buttermasala#Week19வெள்ளைக்கொண்டக்கடலையில் சென்னா மசாலா செய்வார்கள்.நான் கருப்புக்கொண்டக்கடலையில் செய்தேன்.நன்றாக இருந்தது. Sharmila Suresh -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#week19#buttermasala Sara's Cooking Diary -
மஷ்ரூம் பட்டர் மசாலா (Mushroom butter masala recipe in tamil)
#GA4#week19#butter masalakamala nadimuthu
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
-
-
-
-
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
More Recipes
- வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)
- வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)
- கருப்பு கவிணி அரிசி பொங்கல்(Black Rice Pongal) (Karuppu kavuni arisi pongal recipe in tamil)
- தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)
- எண்ணெய் கத்தரிக்காய் வருவல் (Ennei kathirikkai varuval recipe in tamil)
கமெண்ட்