சீமைத்தினை சிக்கன் பிரியாணி (Thinai chicken biryani recipe in tamil)

சீமைத்தினை சத்து மிகுந்தது. அரிசியையே தவிர்க்க வேண்டியவர்களுக்கு வித்தியாசமான, சுவையான சிக்கன் பிரியாணி .
#AS
சீமைத்தினை சிக்கன் பிரியாணி (Thinai chicken biryani recipe in tamil)
சீமைத்தினை சத்து மிகுந்தது. அரிசியையே தவிர்க்க வேண்டியவர்களுக்கு வித்தியாசமான, சுவையான சிக்கன் பிரியாணி .
#AS
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் நெய் இட்டு சீமைத்தினையை வறுத்து எடுக்கவும்(நெய் சேர்க்காது வறுத்தெடுக்கவும்), வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்,தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும் அதனுடன் கிராம்பு, பட்டை, ஏலக்காய், அண்ணாச்சி பூ, இலவங்கப்பத்திரி சேர்க்கவும் பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும் அதனுடன் சிறிய துண்டுகளாகநறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும், சிறிதாக நறுக்கி வைத்துள்ள மல்லி புதினா இலையை சேர்த்து வதக்கவும் அதனுடன் சிக்கன் துண்டுகள், மஞ்சத்தூள், வத்தல் தூள்,சிக்கன் பிரியாணி மசாலா, சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும்.
- 4
குக்கரில் சீமைத்திணை, தண்ணீர்,செய்து வைத்துள்ள சிக்கன் கிரேவி,தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 2 விசில் வரும்வரை வைக்கவும். சுவையான, சத்தான சீமைத்தினை சிக்கன் பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
ஒன் ஷாட் சிக்கன் பிரியாணி (one shot chicken biryani recipe in tamil)
# அதிரடி சிக்கன் பிரியாணி Gomathi Dinesh -
சிக்கன் கபாப் (Chicken Kebab Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பிஸ்ஓவன் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம் சுவையான சிக்கன் கபாப் Jassi Aarif -
சிக்கன் கமகம பிரியாணி (Flavourful Chicken Biryani recipe in tamil)
#GA4பிரியாணி நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவாக தற்போதைய நாகரீக காலத்தில் மாறி உள்ளது. அவ்வாறு மணப்பதற்கு பிரியாணியில் சேர்க்கப்படும் ரகசிய பொருட்கள், அளவு போன்றவற்றை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி Sarvesh Sakashra -
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
சென்னை சிக்கன் பிரியாணி
#vattaramமிகவும் எளிய முறையில் செய்யக்கூடிய குறைவான மசாலா பொருட்கள் பயன்படுத்தி சுவையான சென்னை சிக்கன் பிரியாணி! Mammas Samayal -
ஹைதராபாதி பிரியாணி (Hydrabhathi biryani Recipe in Tamil)
#familyஎல்லாருக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அது போல தான் எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ஒரு சாப்பாடு பிரியாணி. இப்போ ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம் Jassi Aarif -
டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#onepotசிக்கனை வைத்து விரைவில் செய்யக்கூடிய ஒரு டேஸ்டி பிரியாணி. Lakshmi -
-
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
-
-
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
-
பள்ளிபாளையம் சிக்கன் (Pallipaalayam chicken recipe in tamil)
ஆந்திர காரம் எல்லாம் கொஞ்சம் தொலைவில் நிற்க வைத்து விடும்.. நம்ம தமிழ் நாட்டு கார சார உணவுகள்.. அந்த வரிசையில் ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன்... நமது கண், மூக்கில் இருந்து நீரை வர வைக்கும்.. சிக்கன் எவ்வளவோ அவ்வளவு காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.. ஆனால் நான் கொஞ்சம் குறைவாக சேர்த்துள்ளேன்.. செம்ம காரம் and டேஸ்ட் ரெசிபி.வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்க்க தேவை இல்லை.. கறி மற்றும் காய்ந்த மிளகாய் மட்டுமே வைத்து செய்யும் ரெசிபி இது.. செய்து பார்த்து comments செய்யுங்கள் friends #arusuvai 2 ...(ஈரோடு ஸ்பெஷல்) very very spicy Uma Nagamuthu -
More Recipes
- உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
- கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
- பீட்ரூட் பருப்பு சட்னி (Beetroot paruppu chutney recipe in tamil)
- தேங்காய்ப்பால் பூண்டு புலாவ் (Thenkai paal poondu pulao recipe in tamil)
- தேங்காய் பட்டானி புலாவ் (Thenkai pattani pulao recipe in tamil)
கமெண்ட்