தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் தொடைப் பகுதியை படத்தில் காட்டியவாறு கீறிக்கொள்ளவும் இதனை நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் இத்துடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, கொடுக்கப்பட்டுள்ள மசாலாக்களை ஒவ்வொன்றாக சேர்த்து தண்ணீர் இல்லாமல் நன்றாக கலந்து குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி ஊற வைத்த சிக்கனை சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வைக்கவும் பிறகு சிக்கனை திருப்பி மிதமான தீயில் 2 நிமிடம் வைக்கவும்... பிறருக்கு குறைந்த தீயில் ஐந்து நிமிடம் வைக்கவும் பிறகு மீண்டும் 5 நிமிடம் வைக்கவும் இதேபோல் 20 நிமிடம் வைக்கவும்
- 3
இறுதியாக அதிக தீயில் 2 நிமிடம் வைக்கவும் பிறகு திருப்பி மீண்டும் சிக்கனை அதிக தீயில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்
- 4
சுலபமான முறையில் சுவையான தந்தூரி சிக்கன் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
கிரில் ஃபுல் சிக்கன் (Grill full chicken recipe in tamil)
#grand2 புதுவருட கொண்டாட்டத்தில் பல நட்சத்திர விடுதி மற்றும் வீடுகளில் இரவு கோலாகலமாக கொண்டாடுவார்கள் அவ்வாறு கொண்டாடும் பொழுது முழு சிக்கனுக்கு எப்பொழுதும் பங்கு உண்டு... அவ்வகையில் இம்முறை கிரில் ஃபுல் சிக்கன் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
-
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
-
-
-
-
-
தந்தூரி பிரட் ஓம்லெட்(tandoori bread omelette recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவை சாப்பிட மிகப் பொருத்தமானது Shabnam Sulthana -
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
More Recipes
கமெண்ட் (2)