சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி விட்டு தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நீளத்தில் நறுக்கிக் கொள்ளவும்
- 3
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஜீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வறுப்பட்டதும் முந்திரிப் பருப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
முந்திரிப் பருப்பு சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 6
வெங்காயம் வதங்கியதும் புதினா இலை,ரெம்பை இலை சேர்த்து வதக்கவும்.
- 7
புதினா இலை வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 8
தக்காளி வதங்கியதும் கேரட்டை சேர்த்து வதக்கவும்.
- 9
தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 10
கேரட் வதங்கியதும் ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு கேரட்டுடன் சேர்த்து நன்றாகக் கிளறி இரண்டு நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.
- 11
அரிசி வதங்கியதும் தேங்காய் பாலை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி கொதிக்க விடவும்.(உப்பு செக் பண்ணவும்)
- 12
பின்னர் அரிசி வெந்ததும் அதில் கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி
மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வேக விடவும். - 13
தண்ணீர் வற்றி சோறு உதிரி உதிரியாக ஆகி வரும் போது இறக்கவும்.
- 14
அருமையான சுவையில் கேரட் புலாவ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala -
-
-
-
-
புதினா புலாவ் /Pudina Pulav
#Immunity#Goldenapron#Bookபுதினா இஞ்சி பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இவற்றை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர எந்த நோயும் நம்மை அண்டாது . Shyamala Senthil -
-
-
-
-
பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
ஜீரா சாதம்
#மகளிர் #lockdown1 #bookஇந்த lockdown நேரத்தில் முடிந்தவரை நம் குடும்பங்களுடன் சேர்த்து நமது நேரங்களை செலவு செய்யவும்.. சிக்கனமாக செலவு செய்ய பழகிக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான பாரம்பரிய சமையல் பழகிக்கொள்ளுங்கள். MARIA GILDA MOL -
-
-
-
-
கேரட் ஹல்வா#GA4#week3
சத்துக்கள் நிறைந்த கேரட் ஹல்வா குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
தவா புலாவ் (Tawa pulao mumbai style)
தவா புலாவ் செய்வதில் கொஞ்சம் சிரமம் உள்ளது. தோசை தவாவிலேயே எல்லாம் சேர்த்து கலக்குவதால், மிகவும் நிதானமாக செய்ய வேண்டும்.தவாவில் ஓரங்கள் உயர்வாக இல்லாததால் கலக்குவது கஷ்டம்.#hotel Renukabala -
-
-
-
-
-
-
நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.... karunamiracle meracil
More Recipes
- வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
- வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
- கோதுமை ஐடியப்பம்(Kothumai idiyappam recipe in tamil)
- பீஸ் பொட்டேட்டோ பாட்டர் மசாலா (Peas potato butter masala recipe in tamil)
- வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
கமெண்ட்