சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான காய்கறிகள் அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் புதினா இலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை லவங்கம் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வதங்கியபின் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் காய்கறிகளையும் சேர்க்கவும்.
- 5
காய்களை நன்கு வதக்கிய பின் வடிகட்டிய 4 1/2 கப் தண்ணீர் அதில் சேர்த்து உப்பு மற்றும் சாமை அரிசியை சேர்த்து 3 லிருந்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். இப்போது புதினா சாமை புலாவ் தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13813126










கமெண்ட் (2)