வால்நட் லட்டு (Walnut laddo recipe in tamil)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
#walnut#
  1. முக்கால் கப்வால்நட்
  2. 3 டேபிள் ஸ்பூன்பொட்டுக்கடலை
  3. 2 டீஸ்பூன்நெய்
  4. 7ஏலக்காய்
  5. ஐந்து டேபிள் ஸ்பூன்நாட்டுச்சக்கரை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வாய் நெட்டை பொன்னிறமாக நெய்யில் வறுக்கவும்

  2. 2

    வால்நட்டை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையுடன் ஏலக்காய் சேர்த்து நன்கு பொடியாக அரைக்கவும்.

  3. 3

    பொடித்து வைத்துள்ள வால்நட் மற்றும் பொட்டுக் கடலையுடன் நாட்டுச்சக்கரை நெய் கலந்து நன்றாக பிசையவும்.

  4. 4
  5. 5

    பிசைந்து வைத்த ஒரு கலவையில் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes