வெஜ்ஜி வ்ரைட் சாதம் (Veggie fried saatham recipe in tamil)

அம்மா தருவதை குழந்தைகள் சாப்பிடுகின்றன. நல்ல உணவு பொருள்களை நல்ல செய்முறையில் தாய்மார்கள் செய்தால் குழந்தைகள் கட்டாயம் சாப்பிடுவார்கள். ப்ரொக்கோலி, வெந்தய கீரை, ப்ரசல் ஸ்பரவுட்ஸ் போன்ற காய்கறிகளை வ்ரைட் சாதத்தில் சேருங்கள் #noodles
வெஜ்ஜி வ்ரைட் சாதம் (Veggie fried saatham recipe in tamil)
அம்மா தருவதை குழந்தைகள் சாப்பிடுகின்றன. நல்ல உணவு பொருள்களை நல்ல செய்முறையில் தாய்மார்கள் செய்தால் குழந்தைகள் கட்டாயம் சாப்பிடுவார்கள். ப்ரொக்கோலி, வெந்தய கீரை, ப்ரசல் ஸ்பரவுட்ஸ் போன்ற காய்கறிகளை வ்ரைட் சாதத்தில் சேருங்கள் #noodles
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
அரிசியை 4 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறறவைத்து வடிக்க. ஹை விலேமில் அடிகனமான பாத்திரத்தில் 5 கப் நீர் கொதிக்கவைக்க. கொதிக்கும் நீரில் உப்பு, 1 தேக்கரண்டி எண்ணை சேர்த்து வடித்த அரிசி சேர்த்து கிளற. கொதிக்கட்டும். நெருப்பை குறைத்து பாத்திரத்தை மூடி 7-8 நிமிடங்கள் வேக வைக்க. 70% வெந்தால் போதும். நீரை வடித்து விடுக,
- 3
அரிசி வெந்து கொண்டிருக்கும் பொது காய்கறிகளை தயார் செய்க. நான் காஸ்ட் இரும்பு (cast iron) ஸ்கிலேட் தான் உபயோகிப்பேன், ஸ்கிலேட் சூடு ரீடைன் செய்யும்; ஆரோக்கியத்திர்க்கு நல்லது மிதமான நெருப்பின் மீது ஒரு ஸ்கிலேட்டில் எண்ணை சேர்க்க. வெங்காயம் வதக்க; 4 நிமிடங்கள். இஞ்சி பூண்டு விழ்து சேர்க்க. குடை மிளகாய், வெந்தய கீரை சேர்த்து கிளற. காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டி சக்கரை சேர்க்க. பச்சை பட்டாணி கேரட் சேர்க்க. காய்கறிகள் கிரிஸ்ப் ஆக இருக்க வேண்டும். ஓவர் குக் செய்யாதீர்கள்.
- 4
சோய் சாஸ் (சில்லி சாஸ், விரும்பினால்) சேர்க்க. நெருப்பை சிறிது அதிகரிக்க. வெந்த சாதம், உப்பு சேர்த்து கிளற. சில நிமிடங்கள் கழித்து ப்ரொக்கோலி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க.
ருசியான வ்ரைட் சாதம் தயார். ருசிக்க, அப்பளம். வடாம், அல்லது வறுவல் கூட பரிமாறுக
Similar Recipes
-
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
இந்தோ சீனா ஃப்ரைடு ரைஸ்
#CHபாக் சொய் மிகவும் பாப்புலர் ஆன சைனீஸ் வெஜிடபுள், சிறிது இனிப்பு, க்ரிஸ்பி, crunchy. முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. நார் சத்து, விட்டமின்கள், அண்டை ஆக்ஸிடெண்ட நிறைந்தது புற்றுநோய் முக்கியமாக colon cancer தடுக்கும், இதில் உள்ள quercetin இதயநோய், சக்கரை வியாதி தடுக்கும். பூண்டு, இஞ்சி சேர்ந்த இந்த ரெஸிபி ஆரோகியத்திர்க்கு மிகவும் நல்லது இது போன்ற சத்து நிறைந்த காய்கறிகளை வ்ரைட் சாதத்தில் சேருங்கள் Lakshmi Sridharan Ph D -
கோஸ், காலிஃப்ளவர், உருளை வ்ரைட் சாதம்
#combo5சத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் நல்ல காம்போ#fried rice+Manchurian Lakshmi Sridharan Ph D -
வெந்தய கீரை தோசை (Venthaya keerai dosai recipe in tamil)
தோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட பொடியாக நறுக்கிய வெந்தய இலைகள் சேர்த்து தோசை செய்தேன்சத்து சுவை மணம் கூடிய தோசை #jan2 Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
பல நிற காய்கள், பல சுவைகள். ஏராளமான சத்துக்கள்நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். எளிதில் செய்யக்கூடிய ஒரு நலம் தரும் உணவு #HF Lakshmi Sridharan Ph D -
தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)
சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
-
முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைலில்...#the.chennai.foodie contest Kanish Ka -
-
வெஜ்ஜி கீவா
#CHOOSETOCOOKமுட்டைகோஸ் முட்டைகோஸ் புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். கடுகு. சீரகம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை வதக்கி முட்டை கோஸ் உடன் கேரட் , பச்சை பட்டாணி சேர்த்து சிறிது எண்ணையில் வதக்கினேன். மிகவும் எளிமையான சுவையான கறியமுது. கூட வேகவைத்த கிவா கூட சேர்த்தேன். கிவாவில் புரதம் அதிகம் Lakshmi Sridharan Ph D -
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
காய் கறி ரவை உப்புமா(vegetable rava upma recipe in tamil)
#ed2எப்பொழுதும் காய் கறிகள், நட்ஸ் சேர்த்து தான் உப்புமா செய்வேன். ரவை வெறும் carbohydrate என்பதால். நிறம், சத்து. சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு உணவு Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)
சுவை சத்து நிறைந்த காலிஃப்ளவர், குடை மிளகாய், ஸ்பைஸி வ்ரைட் சாதம் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
மஞ்சூரியன்
#combo5#fried rice+Manchurianசத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் fried rice மஞ்சூரியன் நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
வெஜ் ரோல் தோசை (Veg roll dosai recipe in tamil)
#GA4#week21#rollதோசை பல வகை உண்டு அதில் காய்கறிகளை கொண்டு செய்யப்படும் இந்த வெற்று ரோல் மிகவும் சுவையானதாக இருக்கும் Mangala Meenakshi -
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
அவளுக்கென்ன அழகிய நிறம்-- தக்காளி சாதம்
வெங்கடேஷ் பட் சமையல் செய்யும் பொழுது உணவு பொருட்களை “அவன், டே “ என்று சொல்லுவார். அது போல நான் அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதத்தை அவள் என்று கூறுகிறேன்.சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #variety Lakshmi Sridharan Ph D -
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
வாழைத்தண்டு பிரைட் ரைஸ் (Vaazhaithandu fried rice recipe in tamil)
#noodels Vijayalakshmi Velayutham -
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
பச்சை பட்டாணி சேமியா உப்புமா
#keerskitchenசத்து சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு pot மதிய உணவு Lakshmi Sridharan Ph D -
பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil
நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். மீதி நாட்களில் துவரம் பருப்பு. சீஸ் 40 வருடங்ஙகளுக்கு முன் தமிழ்நாட்டில் நான் பார்த்ததில்லை இப்போ எல்லோரும் சீஸ் க்ரேஸீ. குடை மிளகாய் அனைவரும் விரும்பும் காய். சத்து சுவை மிகுந்த பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய்#jan1 #GA4 #CHEESE Lakshmi Sridharan Ph D -
ப்ரொக்கோலி கூட்டு சாதம்(brocoli rice recipe in tamil)
#made4 #broccoliநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . ப்ரொக்கோலி, நலம் தரும் பல நோய்களை தடுக்கும் காய்கறி., பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த கூட்டு, சாததுடன் நெய்யும் கூட்டும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவை Lakshmi Sridharan Ph D -
-
-
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
#FCஇது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan Lakshmi Sridharan Ph D -
நேற்று சாதம் இன்று அக்கி மசாலா ரொட்டி(akki masala roti recipe in tamil)
#LRC“சாதம் அன்ன லக்ஷ்மி; தூக்கி எறிய கூடாது” அதனால் மீந்த சாதத்தை அக்கி மசாலா ரொட்டி, கர்நாடகா ஸ்பெஷல் ஆரோக்கியமான காலை உணவு ஆக மாற்றினேன். ரொட்டி சுடுவது போல நான் செய்தேன். எனக்கு எண்ணையில் பொறிக்க விருப்பமில்லை. பூரி போல பொறிக்கலாம். Lakshmi Sridharan Ph D -
எலுமிச்சம் பழ சாதம் (Elumicham pazha saatham recipe in tamil)
எல்லாரும் விரும்பும் சுவையான சத்தான கட்டு சாதம் #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
பெர்ல்ட் கொடோ மில்லட் வ்ரைட், பாக் சொய் (pearled kodo millet stir fried with bok choy)
#cookerylifestyleகொடோ மில்லட் hypertension, high cholesterol. Constipation thadukkumபாக் சொய் மிகவும் பாப்புலர் ஆன சைனீஸ் வெஜிடபுள், சிறிது இனிப்பு, க்ரிஸ்பி, crunchy. முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. நார் சத்து, விட்டமின்கள், அண்டை ஆக்ஸிடெண்ட நிறைந்தது புற்றுநோய் முக்கியமாக colon cancer தடுக்கும், இதில் உள்ள quercetin இதயநோய், சக்கரை வியாதி தடுக்கும். பூண்டு, இஞ்சி சேர்ந்த இந்த ரெஸிபி ஆரோகியத்திர்க்கு மிகவும் நல்லது. இது போன்ற சத்து நிறைந்த காய்கறிகளை வ்ரைட் சாதத்தில் சேருங்கள் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)