எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 50 கி (அல்லது) 1 கப்வால்நட்
  2. 2 டம்ளர்காய்ச்சிய பால்
  3. சிறிதளவுஏலக்காய் சிறிதளவு
  4. சிறிதளவுகுங்குமப் பூ
  5. அரை கப்சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வால்நட்டை நன்றாக கொதிக்கும் நீரை ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    ஒரு மிக்ஸியில் வால்நட்டை 2 டீஸ்பூன் பால் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து அதில் ஒரு டம்ளர் பால் சேர்க்கவும்

  4. 4

    பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்

  5. 5

    நன்றாக கொதிக்கும் போது மீதமுள்ள பாலை சேர்த்து கொள்ள வேண்டும்

  6. 6

    குங்குமப் பூவை சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து பாலில் சேர்க்கவும்

  7. 7

    கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து சூடாகவோ அல்லது சில்லென்று அருந்தவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes