வால்நட் பாதாம் அல்வா(Walnut badam halwa recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

வால்நட் பாதாம் அல்வா(Walnut badam halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. முக்கால் கப்வால்நட்
  2. கால் கப்பாதாம்
  3. 1 கப்சர்க்கரை
  4. அரை கப்நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வால்நட் மற்றும் பாதாம் பருப்பை கொதிக்கும் நீரில் ஊற வைக்கவும்

  2. 2

    15 நிமிடம் கழித்து பாதாம் பருப்பை தோலுரித்து கொள்ள வேண்டும்

  3. 3

    மிக்சியில் பாதாம் பருப்பு மற்றும் வால்நட் இரண்டையும் ஒன்றாக அரைத்து கொள்ளவும்

  4. 4

    ஒரு கடாயில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து அதில் சர்க்கரை சேர்க்கவும்

  5. 5

    இரண்டு நிமிடம் கழித்து குங்குமப் பூவை தண்ணீரில் கலந்து சேர்க்கவும்

  6. 6

    பின்னர் அதில் கால் கப் நெய் சேர்த்து கிளறவும்

  7. 7

    அல்வா வை தொட்டு பார்க்கும் போது கையில் ஒட்டாமல் வரும் பதத்தில் மீதமுள்ள நெய் சேர்த்து இறக்கவும்

  8. 8

    சுவையான வால்நட் பாதாம் அல்வா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes