வால்நட் மசாலா ஆம்லெட் (Walnut masala omelette recipe in tamil)

Santhi Murukan @favouritecooking21
சமையல் குறிப்புகள்
- 1
வால்நட் பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை கலந்து கொள்ளவும்.நறுக்கிய வால்நட் சேர்த்து, மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
- 3
பின் மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
முட்டை கலவையை தோசை கல்லில் ஊற்றி, சிறிது எண்ணெய் விட்டு அடையாக போட்டு எடுக்கவும்.
- 5
சுவையான வால்நட் மசாலா முட்டை ஆம்லெட் ரெடி..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வால்நட் மசாலா ஆம்லெட்
#walnuttwists


மசாலா ஆம்லெட் (Masala omelette recipe in tamil)
#GA4#week2#omelette


வால்நட் மசாலா மிக்ஸ் - உருளைக்கிழங்கு வறுவல்(Walnut masala mix urulaikilanku varuval recipe in tamil
#walnuts


வால்நட் பன்னீர் கறி (Walnut paneer curry recipe in tamil)
#walnuts


வால்நட் பட்டர் மசாலா🥘🥘😋😋🤤🤤 (Walnut butter masala recipe in tamil)
#walnuts#GA4


மசாலா ஆம்லெட் (Masala omelette recipe in tamil)
#arusuvai5


வால்நட் அல்வா (Walnut halwa recipe in tamil)
#walnuts


வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
#Walnuts


வால்நட் லட்டு (Walnut laddo recipe in tamil)
#walnuts


வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)
#Walnuts


மசாலா ஆம்லெட் (Masala omelette recipe in tamil)
#GA4week22omlette


மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#made3


வால்நட் சாக்கோ பட்ஜ் (Walnut chocco fudge recipe in tamil)
#walnuts


வால்நட் சாக்லேட் ப்பட்ஜ் (Walnut chocolate fudge recipe in tamil)
#Walnuts


மசாலா ஆனியன் ஆம்லெட்(masala onion omelette recipe in tamil)
#made3


மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள்


மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#tk


வால்நட் ஜவ்வரிசி கிச்சடி (Walnut javvarisi kichadi recipe in tamil)
#Walnuts Healthy Recipe


வால்நட் பாதாம் வெல்ல பர்பி (Walnut badam vella burfi recipe in tamil)
#Walnuts


மசாலா ஆம்லெட் (Masala omelette recipe in tamil)
#GA4#week2


வால்நட் சப்போட்டா அல்வா (Walnut sappota halwa recipe in tamil)
#walnutsசுவையான சத்தானவால்நட் சப்போட்டா அல்வா


வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)
வால்நட் மிகவும் நன்மை நிறைந்தது. தினமும் எடுத்து கொண்டு வந்தால் இதயத்திற்கு நன்காகும்.மேலும் முடியை நீலமாக வளர உதவும்.#walnuts


வால்நட் யோகட் உடன் நியூட்ரி பார் (Walnut yogurt nutri bar recipe in tamil)
#walnuts


மசாலா முட்டை ஆம்லெட்(masala egg omelette recipe in tamil)
#birthday1


கேரட் ஆம்லெட் (Carrot omelette recipe in tamil)
#GA4#week22#omelette


வால்நட் ஃபிராங்கி (Walnut Frankie)
#Walnuttwists


டொமாட்டோ ஆம்லெட் & வெஜ் மசாலா ஆம்லெட் (Tomato omelette & Veg masala omelette recipe in tamil)


ஸ்பைசி மசாலா ஆம்லெட் (Spicy masala omelette recipe in tamil)
#GA4#week22


வால்நட் பேடா (Walnut peda recipe in tamil)
வால்நட் என்பது தமிழில் வாதுமை கொட்டை என்று சொல்லப்படும்.ஆனால் யாரும் அப்படி சொல்வதில்லை. ஆங்கில மொழியிலேயே, வால்நட் என்றே சொல்கிறோம்.#walnuts


ஆம்லெட் (Omelette recipe in tamil)
#GA4 #Week22 #Omelette

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14493271
கமெண்ட் (2)