டொமாட்டோ ஆம்லெட் & வெஜ் மசாலா ஆம்லெட் (Tomato omelette & Veg masala omelette recipe in tamil)

டொமாட்டோ ஆம்லெட் & வெஜ் மசாலா ஆம்லெட் (Tomato omelette & Veg masala omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி ஆம்லெட் செய்ய முதலில் ஒரு அகலமான பௌல்லை எடுத்து அதில் கடலை மாவு, ரவை மசாலா தூள் எல்லாம் சேர்த்து கலக்கவும்.
- 2
வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலையை நறுக்கி வைக்கவும். தக்காளியை நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டு விழுது தயார் செய்துகொள்ளவும்.
- 3
கடலை மாவு, மற்ற மசாலாக்கள் சேர்த்துள்ள பௌலில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மிளகாய் மல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் சிறிதும் கட்டி இல்லாமல் கலக்கவும்.
- 4
கலந்த மாவை பதினைந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்
- 5
பின்னர் தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து எண்ணை தடவி சூடானதும் ஆம்லெட் கலவையை ஊற்றி நன்கு ஸ்பிரெட் செய்யவும். அதன் மேல் கொஞ்சம் எண்ணை தூவவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள
தக்காளி துண்டுகளை தூவி நன்கு அழுத்தி விடவும்.மிகவும் மிதமான சூட்டில் வைத்துத்தான் செய்யவேண்டும்.ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போட்டு மேலும் கொஞ்சம் விட்டு எடுக்கவும். இந்த ஆம்லெட் வேக குறைந்தது ஏழு அல்லது எட்டு நிமிடங்கள் எடுக்கும். - 6
இப்போது மிகவும் சுவையான டொமாட்டோ ஆம்லெட் சுவைக்கத்தயார்.
- 7
இதே கடலை மாவு கலவையை தோசை தவாவில் ஊற்றி தோசை போல் ஸ்பிரெட் செய்து வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் வெஜ் மசாலா ஆம்லெட் சுவைக்கத்தயார்.
- 8
தக்காளி துண்டுகள் தூவாமல் எடுத்தால் மசாலா ஆம்லெட்.
- 9
தக்காளி துண்டுகள் தூவி எடுத்தால் தக்காளி ஆம்லெட்.
- 10
**இதில் எல்லா மசாலாக்கள், தக்காளி, வெங்காயம் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சட்னி இல்லாமலே கூட சாப்பிடலாம். இந்த சுவையான தக்காளி ஆம்லெட் மற்றும் வெஜ் மசாலா ஆம்லெட்டை அனைவரும் செய்து சுவைக்கவும்.
- 11
**ஒரே மாவுக்கலவையை வைத்து இரண்டு விதமான ஆம்லெட் செய்து சுவைக்கலாம்..
- 12
இந்த ஆம்லெட்டை காலை, மாலை சிற்றுண்டியாக அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
-
ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா (Street food egg masala recipe in tamil)
#Thechefstory #ATW1ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா எல்லா நகரங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
-
புரட்டாசி ஸ்பெஷல் வெஜ் ஆம்லெட் -முட்டையற்றது (Veg omelette recipe in tamil)
தமிழ்ப் பாரம்பரியத்தில் புரட்டாசி மாதம் முட்டை மாமிச உணவுகள் நாம் உண்ண மாட்டோம்... அப்பொழுது இப்படிப்பட்ட ஒரு ஆம்லெட் செய்து அசத்தலாம்.... #thechennaifoodie #the.chennai.foodie #myfirstrecipe #cookpadtamil Sakarasaathamum_vadakarium -
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
மசாலா சப்பாத்தி (Thepla) (Masala thepla recipe in tamil)
#GA4வட இந்தியாவின் புகழ்பெற்ற குஜராத் மசாலா சப்பாத்தி இந்த பதிவில் விரிவாக காணலாம்.... karunamiracle meracil -
-
-
-
-
காலிஃப்ளவர் வெஜ் கோஃப்தா ( Cauliflower veg kofta recipe in tamil
#GA4#Week10#Cauliflower#Koftaசப்பாத்தி, தோசை, நான் என எல்லாவற்றுக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
வெஜ் ஆம்லெட்(Veg omelette recipe in tamil)
#hotel நான் ஹோட்டலில் விரும்பி உண்ணும் வித்யாசமான உணவுகளில் ஒன்று. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். hema rajarathinam -
-
-
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
-
-
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
-
-
அரைக்கீரை-உருளைக்கிழங்கு மசாலா (Araikeerai urulaikilanku masala recipe in tamil)
#jan2 Santhi Murukan -
-
சோலே மசாலா (Chole masala Recipe in Tamil)
#nutrient3 ஒரு கப் கொண்டைக்கடலையில் 268 கலோரிகள் | 14.5 கிராம் புரதம் | 12.5 கிராம் உணவு நார் | 4.2 கிராம் கொழுப்பு | 84% மாங்கனீசு | 71% ஃபோலேட் | 29% செம்பு | 28% பாஸ்பரஸ் | 26% இரும்பு | 20% மெக்னீசியம் | 17% துத்தநாகம் ஆகியவை உள்ளன. Mispa Rani -
-
வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
#GA4முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
மசாலா கடலை (masala chenna receip in tamil)
இது ஒரு மாலை நேர ஸ்னாக்ஸ். சின்ன ஹோட்டல், தள்ளு வண்டி எல்லா இடத்திலும் கிடைக்கும். நீங்களும் வீட்டிலேயே செய்திட இந்த பதிவு.#hotel Renukabala
More Recipes
கமெண்ட் (8)