மேத்தி தேப்லா (Methi thepla recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு,கடலை மாவு, காய்ந்த மேத்தி இலைகள்,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு,எண்ணெய் எல்லாம் ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 2
எல்லாம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொண்டுள்ளவும்.
- 4
பின்பு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
- 5
சப்பாத்தி போல் தேய்த்து வைத்துக்கொள்ளவும்.
- 6
தோசை தவாவை சூடு செய்து அதன் மேல் தயாராக செய்து வைத்துள்ள தேப்லாவை போட்டு மிதமான சூட்டில் வைத்து ஒரு பக்கம் வெந்ததும்,திருப்பிப் போட்டு,அதன் மேல் நெய் தடவி எடுத்தால் தேப்லா தயார்.
- 7
இப்போது எடுத்து ரோல் செய்து பரிமாறும் பிளேட்டில் வைத்து சுவையான மேத்தி தேப்லாவை சுவைக்கவும்.
- 8
இத்துடன் தயிர், ஊறுகாய், சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மேத்தி ரொட்டி (Methi Roti Recipe in Tamil)
#இந்தியன் பிரட் உணவு வகைகள்இது பஞ்சாபில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ரொட்டி வகைகளில் புதுமையான மேத்தி ரொட்டி இது.#masterclass #punjabifood.#goldenapron2.0 Akzara's healthy kitchen -
-
-
-
மேத்தி பூரி (methi boori Recipe in Tamil)
ஹெல்தியான டெஸ்ட்தியானம் செய்வது ரொம்ப சிம்பிள் இப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க. #masterclass Akzara's healthy kitchen -
காரட் தேப்லா. (Carrot thepla recipe in tamil)
#GA4#week20#Thepla.. தேப்லா வடக்கு மக்களின் பிரதான உணவு.. நிறைய விதமாக செய் வார்கள்....நான் காரட் வைத்து செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
மசாலா சப்பாத்தி (Thepla) (Masala thepla recipe in tamil)
#GA4வட இந்தியாவின் புகழ்பெற்ற குஜராத் மசாலா சப்பாத்தி இந்த பதிவில் விரிவாக காணலாம்.... karunamiracle meracil -
மேத்தி ரொட்டி வெந்தையக்கீரை (Methi rotti recipe in tamil)
#arusuvai6#ilovecooking Manickavalli Mounguru -
-
-
-
-
-
-
காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இது எல்லா வடஇந்திய உணவிலும் சேர்க்கிறார்கள். இந்த கசூரி மேத்தி சேர்ப்பதால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். நான் காளானில் கசூரி மேத்தி மற்றும் தேங்காய் பால் சேர்த்து வித்யாசமாக முயற்சித்தேன். இது ஒரு செமி கிரேவி.மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week4 Renukabala -
வெஜ் தேப்லா(Vegetarian Thepla Recipe in Tamil)
#goldenapron2குஜராத்தி உணவில் அதிக அளவு கடலை மாவு தயிர் ஓமம் சேர்க்கின்றனர் நல்ல ஒரு இணை தயிர் குளிர்ச்சி ஓமம் செரிமானம் அவங்க ஊர் காலநிலைக்கு தகுந்த உணவு இந்த உணவும் நம் ஊருக்கும் ஏதுவாக இருக்கும் Chitra Kumar -
-
-
-
-
மேத்தி சப்பாத்தி (Methi chappathi recipe in tamil)
#Grand2வெந்தயம் கீரை உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று அதனை நாம் தனியாக இக்கீரையை சமைத்து சாப்பிட முடியாது இப்படி நாம் சப்பாத்தி இட்டு குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இதை கொடுக்கலாம்கீரை வகையில் இக்கீரை சிறந்தது போல் மசாலா புரோடக்ட் இல் "cool in cool masala" products மிகவும் சிறந்தது ஆகும் Gowri's kitchen -
Methi Chapati
#arusuvai6 இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது.வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். கீரையில் உள்ள புரதப் பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
Mint Chapathi - புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
இது உடலுக்கு மிகவும் நல்லது மற்றும் குழந்தைகள் விரும்பி உண்ணுவர்கள்.#ranjanishomeஅபிநயா
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14516265
கமெண்ட்