கொண்ட கடலை கோலா உருண்டை(Konda kadalai kola urundai recipe in tamil)

அழகம்மை
அழகம்மை @cook_26613284

கொண்ட கடலை கோலா உருண்டை(Konda kadalai kola urundai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப் கொண்ட கடலை
  2. 7 சின்ன வெங்காயம்
  3. 6 ப‌ச்சை மிளகாய்
  4. 5 பல் பூண்டு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    கொண்ட கடலை ஊற வைத்து பின் மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    வெங்காயம், பூண்டு podi யாக நறுக்கி சேர்த்து கொள்ளவும், சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து ஆயில் போட்டு எடுக்கவும்

  4. 4

    இதை அப்பிடியே சாப்பிடலாம், குழம்பில் போட்டு சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
அழகம்மை
அன்று

Similar Recipes