இட்லி, தோசை மிளகாய் பொடி(Idli dosai Milakai podi recipe in tamil)

காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கும் சக்தி கொண்டது. #powder
இட்லி, தோசை மிளகாய் பொடி(Idli dosai Milakai podi recipe in tamil)
காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கும் சக்தி கொண்டது. #powder
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க. ப்ரபோர்ஷன் (Proportion) கவனத்தில் வைத்துகொண்டு அதிகமாகவோ அல்லது குறைவான அளவு பொடி செய்க.
- 2
வாணலியில் சூடான எண்ணையில் எல்லா பொருட்களையும் (கடுகு, எள் தவிர) தனி தனியாக ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்க. வறுந்ததும் ஒரு தட்டில் போடுக, காரம் உங்கள் விருப்பம் போல அட்ஜஸ்ட் செய்க. நான் மிளகாய் பொடியையும் பெருங்காய பொடியையும் வறுத்த பொருட்களோடு சேர்ப்பேன். அந்த சூடே போதும். பெருங்காய வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு இஷ்டம் இல்லாவிட்டால் அளவை குறைக்கலாம். ஆனால் கட்டாயம் பெருங்காயம் சேர்க்க ஆறின பின் மிக்ஸியில் கொற கொறப்பாய் பொடி செய்க. வர மிளகாய் உபயோகித்தால் முதலில் அதை பொடி செய்க.
- 3
மிதமான நெருப்பின் மேல் கடுகு, எள் ரோஸ்ட் செய்க. வெடிக்கும் ; அடுப்பை அணைத்து ஆறவைக்க. ஆறின பின் மிக்ஸியில் பொடி செய்க
எல்லா பொடிகளையும், கூட பூண்டு பொடி, வ்லேக்ஸ். உப்பு சேர்த்து கலந்து கொள்ளுக. ஒரு பாத்திரத்தில் பொடிகளை ஆறவைக்க. சூடான பொடிகளை மூடக்கூடாது. பின் காற்று புகாத (air tight) டப்பாவிலோ அல்லது கண்ணாடி bottle உள்ளே போட்டு சேமிக்க. மொத்தம் 15 கப் பொடி வந்தது தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிக்க, - 4
இட்லி, தோசை, ஊத்தப்பம் அல்லது அடை கூட பரிமாறுக பொடியை நெய் அல்லது நல்லெண்ணை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஸ்ரீதர் தயிர் சாதத்துடன் சாப்பிடுவது உண்டு, உங்கள் விருப்பம்
Similar Recipes
-
குஷ்பு இட்லி, பொடி இட்லி
#vattaram #COLOURS1சாஃப்ட் குண்டு மல்லி போல இட்லி.கார சாரமான பொடி இட்லி. சுவையான சத்தான என் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கு சக்தி கொண்டது Lakshmi Sridharan Ph D -
இட்லி பொடி
#vattaramஎன் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. கார சாரமான சுவையான சத்தான பொடி இட்லி சுவையை அதிகப்படுத்தும் Lakshmi Sridharan Ph D -
புதினா பொடி (Puthina podi recipe in tamil)
புதினா செடிகள் எங்கள் தோட்டத்தில் ஏராளம். இருந்தாலும் குளிர் காலத்தில் செடிகள் hibernate அதனால் நான் வெய்யல் காலத்தில் இலைகளை உலர்த்தி வைப்பேன் . உலர்ந்த இலகளிலில் டீ, பொடி செய்வேன். இலைகள் நல்ல மணம், நோய் எதிர்க்கும் சக்தி, எடை குறைக்கும் சக்தி கொண்டது . #powder Lakshmi Sridharan Ph D -
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
-
-
வால்நட் கூடிய இட்லி (Wanut idli recipe in tamil)
எங்கள் கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம். சென்னையில் இருக்கும் என் சகோதரிக்கு வால்நட் அனுப்புவேன். தினமும் வால்நட் சும்மாவே சாப்பிடுவேன். இட்லி மாவு எப்பொழுதும் என் வீட்டில் இருக்கும், அரிசி, உளுந்து, வெந்தயம், ஓட்ஸ் சேர்ந்த இட்லி மாவு. அதனுடன் பொடித்த வால்நட், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு பொடி சேர்த்து இட்லி செய்தேன். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், ஒமேகா 6 சேர்ந்த சுவை நிறைந்த இட்லி. சுவையோ சுவை. #walnuts Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் பொடி
#bananaவாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசிமறைந்து போன ரேசிபிக்களில் இது ஒன்று. இது அம்மாவின் ரெஸிபி. அம்மா தேங்காய் சேர்க்கமாட்டார்கள் எனக்கு தேங்காய் பிடிக்கும்; கூட சுவை Lakshmi Sridharan Ph D -
-
பாசி பயறு வாழைப்பூ இட்லி
நலம் தரும் சத்து,சுவை நிறைந்த பாசி பயறு வாழைப்பூ இட்லி. #everyday3 Lakshmi Sridharan Ph D -
-
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
-
-
-
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder Lakshmi Sridharan Ph D -
-
லைமா பீன்ஸ் பொறிச்ச குழம்பு (Lima beans poricha kulambu recipe in tamil)
சுவை, புரத சத்து நிறைந்த பொறிச்ச குழம்பு, #ve Lakshmi Sridharan Ph D -
-
-
பொடி தோசை😋 (Podi dosai recipe in tamil)
#arusuvai2 பொடி தோசை பிடிச்சவங்க லைக் 👍பண்ணுங்க. பொடி தோசை, பொடி ஊத்தாப்பம், பொடி ரோஸ்ட் என எப்படி செஞ்சாலும் சூப்பரா இருக்கும்.😍😍 BhuviKannan @ BK Vlogs -
வேப்பம் பூ பொடி தோசை (Veppampoo podi dosai recipe in tamil)
#arusuvsi6#வேப்பம் பூவை இந்த மாதிரி செய்து கொடுத்தால் கசப்பு தெரியாது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
-
-
பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)
ஏராளமான நார் சத்து, இரும்பு, விட்டமின் C. இலை, காய், பூ எல்லாவற்றையும் சமைக்கலாம். நோய் தடுக்கும், சக்தி, இரத்தத்தை தூய்மையாக்கும் சக்தி, கொழுப்பை , எடையை குறைக்கும் சக்தி, மலச்சிக்கலை தடுக்கும் சக்தி அது போல ஏகப்பட்ட நன்மைகள்எளிய ரெஸிபி. சுவை, சத்து நிறைந்தது. #nutrient3 Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பருப்பு உசிலி (Vaazhaipoo paruppu usili recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம் #arusuvai3 Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)
சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் புரதத்திரக்கு மசூர் டால், என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு #GA4 #CABBAGE #COCONUT MILK Lakshmi Sridharan Ph D -
-
தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)
சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #arusuvai4 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (6)