சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)

Nithyavijay @cook_24440782
#Ga4 week21
சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயின் தோலை சீவி கொள்ளவும் பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் பிறகு குக்கரில் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய சுரைக்காய், சின்னவெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக விடவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம்,பூண்டு, தேங்காய்த் துண்டு,வரமிளகாய் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.காய் நன்றாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து மீண்டும் வேக வைக்கவும்.
- 3
மற்றொரு வாணலியில் காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சுரைக்காய் கூட்டு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21 joycy pelican -
-
சுரைக்காய் கடலை கொட்டை பொடி கூட்டு(Suraikkai kadalai kottai podi kootu recipe in tamil)
#GA4#WEEK21#Bottle guard A.Padmavathi -
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
-
-
-
சுரைக்காய் நில கடலை கூட்டு (Suraikkai nilakadalai kootu recipe in tamil)
#GA4#WEEK12#Peanuts தயிர் சாதம் ,சாப்பாட்டுக்கு தொட்டு கொள்ளலாம் # GA4# WEEK12#Peanuts Srimathi -
-
-
சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd Santhi Murukan -
-
-
-
-
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
-
வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)
#GA4#methi#week19 Shyamala Senthil -
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14528970
கமெண்ட் (4)